பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெய்ப்பாட்டியல்-நூற்பா உச ଳ୍ପ- ନ. ସ୍ପି

ஈண்டு நிம்பிரி, அழுக்காறு என்னும் பொறாமை சுட்டாது, பிழைபொறாப் பெற்றியையே குறிப்பது தெளிவு. அஃ துன தr யின் காதல்வாழ்வுக்கு ஏதமாதலின் விலக்காயிற்று. கொடுமை =அறனழிய நெறிபிறழு மியல்பு. வியப்பு = மரு.கை, இதை அற்புதம் என்பர் வடநூலுடையார். இது ஒத்த காதலுக்கு ஒல் லாக் குற்றமாகும். மருட்கை மதிமை சாலாதாதலானும், அஃதுள் வழித் தலையாய காதல்நிலையாமையானும் அ அதுவும் விலக்கா யிற்று. புறமொழி=பழிதுாற்றுதல்; இல்லாடகு நல்லறம், 'புறகு சொல் மாணாக்கிளவி யென முன் கூறியதனாலும், பழிதுரத் றும் தவறுடைமை காதல் வாழ்வுக்கு ஏதம்பயக்குமாதலாலும், அது விலக்குதற்குரிய இழுக்காயிற்று. வன்சொல் = வருத்தமுறுத் தும் கடுஞ்சொல்; பொச்சாப்பு=சோர்வு. இஃது உவகை மகிழ்ச் சியிற் பிறப்பதாகலின், காதற்கடனிகந்து ஏதந்தரும் தவறாகும். மடிமை=சோம்பர்; குடிமையின்புறல் = தலைவி தன்குடியுயர்

வள்ளி யுவத்தல்; இது கற்புறுகாதலுக்கொல்லாது. முன்

G வணிகனும் தன்கைப் புக்க மாங்கனி பின்னைக் கானான் தணிவரும் பயமேற் கொள்ள உள்ளமுந் தடுமா றெப்தி அணிகுழ லவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்குத் துணிவுகொண் டெவர்க்குஞ் சொல்லான் தொடர்பின்றி யொழுகு நாளில்,

மற்றவர் தம்மை நோக்கி மானுட மிவர்தா மல்லர் நற்பெருந் தெய்வ மாதல் நானறிந் தகன்ற பின்பு பெற்றவிம் மகவு தன்னைப் பேரிட்டே னா த லாலே பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான். (காரைக். அ. பு. 31,47)

டு கற்பறக்காதல்வாழ்விற் காரைக்காலம்மையாரின் அற்புதச் செயல் கண்டு அவ் வம்மையை அணங்கென மருண்ட பரமத்த தனுக்குக் காதல் நீங்கியதால், வியப்பு காதலுக்கு ஏலாக்குற்ற மாதல் காண்க.

ASAMS MAST

1. கிம்பிரி-அழுக்காது; அவ்வியம் என்பதும் அது என இளம்பூசணரும், "பொறாமை தோன்றுங்குறிப்பு’ எனப் பேராசிரியரும் உரை வரைக் துன்ள சர்கள், இச்சொல்லுக்குப் 'பிழை பொறாப்பெத்தி, அஃதாவது சகிப்பின் கை. இஃது அழுக காறன்று எனப் புதுப்பொருள் காண்பாள் பாரதியார். பொதுமையின்மையும் பொறாமையென்னும் குற்றுத்துடன் தொடர்புடையதேயாதலின் அப்பொருளும் ஒரு வ ைக்யான் அமைத்துக் கொன்னத் தகுவதேயாகும்.