பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盏.諡一母 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

களவியலில் இருவர்க்கும் குடிமை ஒப்புமை நன்றாம், அன்றேல் தலைவன் மிக்கோனாதல் தவறாகாது எனக் கூறி, எஞ்ஞான்அம் தலைவி உயர்வைத் தவிர்த்தது; அது தலைவனுக்கு இழி வுணர்த்தி ஏதம் விளைக்குமாதலின். அதனால் அது மெய்க் காதலுக்கு இழுக்காயிற்று. ஏழைமை இங்கு எளிமை, அதாவது தணிவுப் பொருட்டு. தணிவுணர்வு மறப்பது அன்பொழுக்கத்திற்காகாத தவறு. இனி ஏழைமை வெண்மையறிவெனின், தலைவிக்கு வேண்டப்படும் புரையறமறியல் கூடாதா.கவின், அது பொருளன்று. அஃகி அகன்ற அறிவுடையளாயினும், பிற பெரு மை அனைத்துமுடையளாயினும், தணிவொடு பணிதலும், தாழ்ந்தவனெனினும் தலைவனுயர்வு தன்னுள்ளத்து நிறுத்தலும் காதற்றலைவிக்கு வேண்டும். அதனால், தலைவி தன் தாழ்வு மறத்தல் இல்லறக்காதலுக்கு இழுக்கென விலக்கப்பட்டது. தலை விக்கு உயர்குடியுலகை விலக்கியதோ டமையாது, தன் பணிவு மறவாது தலைவனுயர்வுள்ளலு மின்றியமையாதென வற்புறுத் துங் குறிப்பால், குடிமை யின்புறல் கூடாதென்பதனோடு ஏழை மை பறப்பும் விதந்து விலக்கப்படடது.

o - - - -

இனி ஒப்புமையாவது. தலைவனைப் பிறரொடு ஒப்ப நினைப் பது அந்நினைவும் கற்பறமழிக்கும் இழுக்காமாதலிற் கடியப் பட து முன் எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல் வேண்டப் பட்டதெனின், அது மலர் மதிபோன்ற பொருள்களை அவற்றிற் கேற்கும் தலைவன் உறுப்போ டொப்புமைகோடலே குறித்த

- - - - - - - ثم ح.. تیر ۹ லன். அது குற்றமற்ற காதற்குறிப்பு எனக்கொள்ளப்பட்டது. * - - - * - کہ "; . இங்குப் பிறரொடு தலைவனின் ஒப்பு நினைப்பது பெண் மைக் கேல w பி, இ - - - ء.r پسر أي؟ ثہ கேலாய பிழையாதலின், அது கடியப்பட்டது. என்றிவையின் மை - எனக் குறித்தகுற்றங்கள் இல்லாமை(காதலர்க்குவேண்டும் ) என்மனார் புலவர்- என்று கூறுவர் புலவர்,

குறிப்பு:- இதில் ஒடு'க்கள் எண் குறிப்பன குடி மையின் புறலை இளம்பூரணர் ஒரு தொடராகவே கொண்டு, ஏழைடை8 மறப்பை இரண்டாக்கிக் குற்றம் பதினொன்று எனக்கொள்வர்.