பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உக 諡_数_娜f

பேராசிரியர் குடிமையும், இன்புறலும் என வெவ்வேறு பிரித் துப் பன்னிருகுற்றம் எண்ணிக் காட்டுவர் குடிமை காதலர்க்கு வேண்டப்படும் ஒப்பு வகையுள் ஒன்றெனவும் (மெய்ப் சூத் 25). இன்புறல் உண்மைக் காதற் குறிப்பென்றெண்ணப்படும் மெயப் பாடுகளுள் ஒன்றெனவும் (மெய்ப், சூ. 12 இவ்வியல் முன் சூத் திரங்களிற் குறிப்பதனால் அவற்றைக் காதற் கொல்லாக் குற்ற மென் றிங்குத் தொல்காப்பியனார் கடித்தாரெனக் கோடல் முன்னொடுபின் முரணுவதால் எனைத்தானும் எண்ணற்பாற் றன்லு. ஆதலின், குடிமையின்புறலை ஒரே தொடராக்கொண்டு பிறப்பின் பெருமிதம் தலைவிக்கேலாத் தவறெனக் கூறுவதே கருத்தாதல் தேற்றம். அதுவே போல் மறப்பை ஏழைமையின் வேறாகப் பிரித்தலும் பொருந்தாது.மேலே பொச்சாப்பு மெய்க் காதற் குறிகளுள் ஒன்றெனக் கூறப்படுதலின். அதனையே மறப் பென்ச் சொன்மாற்றிக் காதற்கேலாக் குற்றமெனக் குறிப்பதாய்க் கருதற்கில்லை. அன்றியும், ஏழைமையுணர்வு நன்றாவதுன்றிக் காதல்வாழ்விற்கடிவரையின்று. ஆதலின், அவ்விரண்டையும் ஒருங்கெண்ணி, ஏழைமைமறப்பைக் குற்றமாக்கொள்வதே ஒரு தலை. இன்னும் மேலிரு சூத்திரமும் பத்தே கூறுதல் நோக்க, ஈண்டு மவ்வாறு பத்தென்க் கொள்வதே ஏற்புடையதாகும்." இனி, 'இன்மை என்மனார்' என்பதைக் காதலர்க்கு இன்மை வேண்டும் என விரித்தது, பொருள் விளங்கும் பொருட்டும், "இன்மை வேண்டும்' என நிற்பிற் பொருள் முடியாமை யானும்

&Ꭲ©ö{ ö ,

SAAAAAA AAAADA MMAAA SAAAAA AAAAAAL

2. இவ்வியல் வட-ஆம் சூத்திரத்தில் அகத்திற்கும் புறத்திந்கும் பொதுாைய் உயர்க் தன வும் தாழ்ந்தனவுமாகிய மெய்ப்பொடுகள் எண்ணப்பெற்றன. அலையா வும் மெய்க் காதற்குரிய மெய்ப்பாடுகள் எனக்கொள்ளுதத்கில்லை. உசா-ஆக் சூத்திரமாகிய இதன் கண் பொச்சாப்பு, با نامه என்பன தனித்தனி மெய்ப்பாடுக ளாக எண்ணப்படுதலால் பொச்சாப்பு என்பது, செய்ய வேண்டிய கடவைகளை உறுதியாகச் செய்தலின்றி கெகிழ்க்திருத்தலையும், மறப்பு என்பது மனத்தில் னக் காலத்திலும் கினைத்தற்குரியவற்றை மறத்தலையும் குறித்தன என்பது பேசாசிசி யர் தரும் உரை விளக்கத்தாற் புலனாம். நூற்சூத்திரத்தித் எண்ணப்பட்ட ஒப்பு. மைக்குணங்கள் பத்தாதல் போலவே இச்சூத்திரத்தில் விலக்கப்பட்ட ஒல்வா க் குற்றங்களும் பத்தாதல் வேண்டுமெனக்கொண்டு, காவலர் பாரதியாத அர்கன் குடிமை இன்புறல் என்னும் يprsنهsفابلا يهمه جد ஒன்றாக்கிக் فيه مع உரை துகி: புடையதாதலின் மேலும் சிக்தித்தற்குரியதாகும்.