பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உசு 證。總.轟。

விளங்க உணரும் அறிவுடைமாந்தர்க் கல்லது கருதல் அரிது என்றவாறு.' {go so)

பேராசிரியம்

இது, மேற்கூறிய மெய்ப்பாட்டிற்கெல்லாம் புறனடை.

எள்ள லிளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான்கு’ (தொல். பொருள். 252)

என்புழி, நகைக்கேதுவாகிய பொருள் கூறியதல்லது அப்பொருள் பற்றிப் பிறந்த நகையுணர்வு புலப்படுமாறு இன்னவாறென்றி லன், இனி உடைமை யின்புறல்' (தொல், பொருள், 280) என்றற்றொடக்கத்தனவினும் அவ்வாறு எண்ணியதல்லது அவை உணருமாற்றுக்குக் கருவி கூறியதிலன். அங்ங்னமே பிறவுங் கூறி யதிலனாகலான் அதனை ஒருவாற்றாற் கூறுகின்றான்.

( இ-ள். கண்ணானுஞ் செவியானும் யாப்புற அறியும் அறி வுடையார்க்கல்லது மெய்ப்பாட்டுப்பொருள் கோடல்ஆராய்தற்கு அருமையுடைத்து (எ-து).

மற்று மனத்துதிகழ்ந்த மெய்ப்பாட்டினைக் கண்ணானுஞ் செவியாயாலுமுணர்தலென்ப தென்னையெனின், மெய்ப்பாடு பிறந்தவழி உள்ளம்பற்றி முகம் வேறுபடுதலும் உரை வேறு படுதலுமுடைமையின் அவை கண்ணானுஞ் செவியாணுமுணர்ந்து கோடல் அவ்வத் துறைபோயினாரது ஆற்றலென்பது கருத்து.

'இரண்டறி கள்விநங் காத லோளே

முரண்கொ டுப்பிற் செல்வேன் மலையன் முள்ளுர்க் கான நாற வந்து தள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்

TGHAAS ALLLLS AAAAAAMMMS MASAMMS SSLSSS

1. கண்ணினால் உணர்தல் மெய்வேறுபாடாகிய விதல் பத்தி என வும், சென் யினாலுணர்தல் சொற்பொருள் வேறுபாடாகிய சுவையற்றி எனவும் . துத் து:ை தல் வேண்டும்.

கன்னயப்பொருள் கோள் என்றது, க ைகமுதல் உலகை பீதா கி. க. கைல் பொருளை யுணர்ந்து கொள்ளுதற்குரிய விறலாகிய மெய்ப்பாடுகளை. திண்னிதின் உணரும் உணர்வுடைகாக்தர் என்றது பொறியுணர்வும் மனவுணர்வும் ஒஆங்கு.ைடி எலைெ றி மாக்தரை. எண்ணருங்குரைத்து-எண்ணரிது. குரை அசை,