பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நாற்பா உள 蕊.然轟

'ஐயப் படாஅ தகத்த துனர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல்' (3的舒,亨場器辯

گلبتہة

எனும் பொருளுரையில், கூறாது நோக்கிக் குறிப்பறிதலின் அகு மை கூறப்படுதலறிக.

'செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போ னோக்கும்

உறா அர்போன் றுற்றார் குறிப்பு' (குறள். 1997)

என்பதில் தலைவியின் செறுநோக்கின் அன்புண்மையைக் கண் ணினும், சிறு சொல்லின் அன்புண்மையைச் செவியினுமாகத் தலைவன் தன்னுண்ணுணர்வால் திண்னிதினுணர்தல் காண்க.

இனி, கண்ணிற் சொலிச் செவிக்னோக்கும்' என வரும் பாட்டான அகத்திற்போலப் புறத்திலும் மன்னர் உள்ளுணர்வு களைக் கண்ணினும், செவியினும் நுண்ணிதின் உணருமாறுங் கருது: . ) ه سنگr چ

ஆய்வுரை இது மேற் கூறிய மெய்ப்பாட்டிர்கெல்லாம் ஒர் புறனடை புணர்த்துகின்றது.

{இ - ள்.) இவ்வியலிற் கூறப்பட்ட நல்லதயத்தினையுடைய மெய்ப்பாடுகளின் நுட்பமனைத்தும், கண்ணாலும் செவியாலும் திட்பமாக அறியவல்ல துண் ணறிவுடைய பெரு மக்களுக்கல்லது ஏனையோர்க்கு ஆச ப்நதுனர் தற்கு அாtயது எ-று.

மனத் தள வில் அமைந்த மெய்ப்பாட்டின் உட்பொருளைக் கண்ணாலும செவியாலும் அறிந்து கொள்ளுதல் எவ்வாறெனின், ஒரு வரது மனக் குறிப்பின் வழி அவரது முகம் வேறு படுதலும் மொழி வேறுபடுதலும் இயல்பாதலால் அவவேறுபாடுகளுக்குக் காரணமாயமைநத அவரது உளளத் குறிப்புக்களை முறையே கண் ணினாலும் செவியினாலும் உணர்த்து கொள்ளுதல் அவ்வத் த ரைபோயினாரது உணர்வாற்றலாகும் என இச்சூத்திரததால் மெய்ப்பாடுகளை புனர் தற்குளிய கருவியினைப் புலப்படுத்தியதிரக் உணர்த்து போற்ரத்தகுவதாகும். (உ.எ)

를 +