பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蘇壽 தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

பாடுகளை எனை த்துவகைப்பு றப்பொருள்களொடும் கூட்டவும் பெருக்கவும் வேண்டா.

இனி, தொல்காப்பியர் இங்கு விளக்குவது இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பன்றிக் கூத்துதுப் பொன்று மன்றாதலின், அவற் தைச் சுலையெனவும் விறலெனவும் கூத்தியற் சொற்களால் பாண்டும் குறியாமல், செய்யுளிற் சுட்டற்குரிய மெய்ப்பாடென வே கூறிப்போத்தார். அன்றியும், புறக்குறியாற் புலனாகும் மெய்ப்பாட்டுணர்வெல்லாம் நந்நான்கும் எவ்வெட்டுமாய்ச் சேர்த்தே தொகுதியாக இயனெறியாற்றோன்றி வகை பெறுத ஜான், அவற்றைப் பண்ணைத் தோன்றிய' எனச்சுட்டினார். தொல்காப்பியரின் இச் சொற்குறிப்புக்களைக் கருதாமல் உரை காரன் இதில் பண்ணை' என்பதை மகளிர் விளையாட்டெனக் கொண்டனர். அதனாற் பிறமொழிக் கூத்தியற் கொள்கைகளை இதிற் புகுத்தி இடர்ப்படலாயினர்.

இன்னும், அகப்புறப் பொருட்டுறை யனைத்திற்குமுரிய இயற்றமிழ்ச் சா ன்றோர் செய்யுளுறுப்பாவன மெய்ப்பா டென்பதைமிதத்து, அவை * நாடகமகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டினுள் தோன் றிய முப்பத்திரண்டு பொருளும்' எனப் பேராசிரியரும், 'ஈண்டுச் சொல்லப்படுகின்ற பொருளும் கற்று நல்லொழுக்கு ஒழுகும் அறிவுடையார் அவைக்கண் தோன்றாமையால் பண்ணை த் தோன்றிய” என்றார் என இளம்பூரணரும், மயங்கக் கூறினர். மேலும், உரைகாரர் கூறும் ஆரியக் கூத்து நூற்குறிப்புக்களே தொல்காப்பியர் இதில் கூறக்கருதின், அவற்றை எனைத்தளவும் குறியாமல் வாளா எண்ணான்கு பொருளும் நானான் கென்ப' எனக் குன்றக்கூறிக் கற்பவர் பொருளறியாமல் மயங்க வைப்பரா?

அன்றியும். இவையெல்லாம் ஆரியக் கூத்து நூலார் கோள்களாதலின் அவை இயற்றமிழ் நூலில் இடம்பெறற் கில்லை. அதுவுமின்றி, இந்நூலில் யாண்டும் எனைத்தளவும் சுட்டாமலே, அயன்மொழிப் பிறநூற் குறிப்புக்களை அறிந்தன்

.ே இப்பாகுபாடு .ெ பித்தியம் முதலிய பழைய நாடகத்தமிழ் நூலிற் கூறப்படுத்கசன் இவையெல்லாம் ஆரியக் கூத்து நூலகர்கோள்கள் என ஒதுக்கி கிடுதல் கோளுக்தாது