பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.ஜி தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

வற்றை மேல் பொருளியல் இறுதிச் சூத்திர த்தில் தொகுத்தோ தி. ை தொல் காப்பியனார். உருவமில்லாதன வாகிய அப்பொருள்களையும் பொறிகள் வாயிலாக மனங்கொள்ளு தற்குத் துணைஇ. ரவண மெய்ப்பாடுகளாகும். உலக த தாரது உள்ள நிகழ்ச்சி அவரது உடம்பின் கண் தோன்றும கண்ணிரரும்பல், மெய்மமயிர் சிவிர்த்தல், வியர்த்தல், நடுக்கம் முதலிய புரக் குறிகளாற் காண்போர்க்குப் புலனாகுத் தன்மை மெய்ப்பா டெனப பெறும்.

ஒருவன் அஞ்சுதற்குரிய புலி சிங்கம் முதலிய கொடிய விலங் குகளைக் கண்டு அச்சமுற்ற நிலையில் அவனது உள் ளத்திலே இன்னது செய்வதென்று ஒன்றுந் தோன்றாது கலங்கும் கலககமும், பின்னர் எவ்வாறேனும் அவ்விடத்தை விட்டுத் தப்பிமறைதல் வேண்டும் என்ற கருததும், அவனது உடம்பின் கண்ணே தடுக்கமும் வியர்த்தலும் உண்டாதல் இயல்பு. இவற்று ள அச்சத்திற்கு ஏதுவாகிய புலி முதலியன சுவைப்படுபொருள் எனப்படும். அவற்றைக் கண்டது முதலாக அவனுள் ளத்திலே நீங்காது நின்ற அச்சவுணர்வு சுவை யெனப்படும். அது காரணமாக அவனது னைத்திலே தோன்றும் கலக்க மும் மரை தற்கருத்தும் குறிப் பெனப் படும். அக்குறிப்பின் வழி அவனது உடம்பிலே வெளிப்பட்டுத் தோன்றும் தடுக்கமும் வியர்த்தலும் விரல் எனப்படும். விரலை வடதுரலாச் சத்துவம் என வழங்குவர். நடுக்கமும் வியர்த்தலும் ஆகிய சத்துவங்கள், அச்சமுற்றானாகிய அவனுககேயன்றி அவனைக்கண்ட ஏனையோர்க் கும் நன்கு புலனாவன. குறிப்பும் சுவையுணர்வும் ஆகியவை அவனது மன த்தின் கண்ணே நிகழ்வன. அச்சமுற்றானது மனத்தின் கண்ண்ே நிகழும அச்சமும் அதுபற்றிய அவனது மனக் குறிப்பும் அவனது உடம்பில் தோன்றும் நடுக்கம வியர்த்தல் முதலிய புர்க்குறிகளால் காண்போர்ககுப் புலனாகுத் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். மெய்யின் கண் தோன்ற தலின் கெய்ப்பாடாயிற்று' என்பர் இளம்பூரணர். மெய்-உ. ம்பு. படுதல் - தோன றுதல். படு என்னும் முதனிலைத் தொழிற்பெயர் பாடு என நீண்டு நின்றது.

இனி, மெய் என்ற சொல்லுக்குப் பொருளின் உண்மைத் தன்மை எனப் பொருள் கொண்டு, மெய்ப்பாடு என்பதற்குப் பொருளின் புலப்பாடு எனப்பொருள் விாத்தலும் உண்டு. 'மெய்ப்பாடு என்பது பொருட்பாடு, அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க் குப் புலப்படுவதேச சாற்றான் வெளிப்படுதல். அதனது இலக்கணங்கூறிய