பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

விளையாட்டிலே, நகை முதலிய சுவைகளுக்கு க காரணமாகிய சுவைப்படுபொருள்களும், அவற்றை நுகரும் நிலையிலுளவாம் சுவையும், அச்சுவைபற்றித் தோன்றும் மனக் குறிப்பும், அக்குறிப். பின் வழி மெய்யின்கண் வெளிப்படும் விறலும ஆகிய இவை நான் கும் நகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டிற்கும் உரிய வகையில் முப்பத்திரண்டாப் விரிந்து தோன்றுதல் இயல்பாதலின் பண்ணை ஆ தோன்றிய எண்ணான்கு பொருளு ம' எனக் குறித்தார் ஆசிரியர் . விளையாட்டாயத்தின் கண்ணே தோன்றிய முப்பத் திரண்டாவன, நகை முதலிய எண் வகைச் சுவைகளுக்கு ஏதுவாகிய சுவைப்

பொருளும, அவற்றை நுகருங்கால் தோன்றும சுவையுணர்வும்,

அதுபற்றி நுகர்வோருள்ளத்தே தோன் ரிய மனக் குறிப்பும், அக்குறிப்பின் வழி அவர்தம் உடம்பிற் புலப்பட்டுத தோன்றும் முறுவல் வெளிப்பாடு முதலிய விரலும் என எண்ணான்கு முப்பத்திரண்டுமாகும். அவற்றைக் கருதிய புறனாவன எண்வகைச் சுவை பற்றிய மனக்குறிப்புககளும் அக்குறிப்புக்க்ளின் வழி உடம்பிற்புலப்பட்டுத் தோன்றும் விரல்களும் ஆகிய பதினாறுமாகும்.

இளம்பூரணம்

உ நாலிரண் டாகும் பாலுமா ருண்டே.

என் - எனின் மேலதற்கோர் புறனடை,

(இ - ள் ) மேற்சொல்லப்பட்ட பதினாறு பொருளும் எட்டென வரும் பக்கமு முண்டு என்றவாறு.

அவையாவன குறிப்புப் பதினெட்டனையுஞ் சுவையுள் அடக்கிச் சுவை யெட்டுமாக்கி நிகழ்தல்." ) أرسع

1. கண்டுக் கு ப்ேபுப் பதினெட்டு என்றது. ஒன் என் சுவையும் அவை :த்தில் ஒன்பது குறிப்பும் ஆகப் பதினெட்டினையும் கவையெட்டுமாக்குதல் கன்றது, மேற்குறித்த சுவையினையும் சுவை பற்றிய சுவைக்குறிப்பினையும் ஒன்றாக்கி ஒன்பான் சுவையுள் கடுவு கிலையை நீக்கி கை. அழுகை, இளிவர ல், கட்கை, அச்சம், பெருகிதம், வெகுளி, உவகை என எட்டெனக் கொள்ளுதல்,