பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| # தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

கொள்ளுதலும் பொருந்தும் இதில் 'நாலிரண்டு' என்பதை உம்மை தொக்க கூட்டெண்ணாக்கி, நாலுமிரண்டு மெனக்கூட்டி, அறுவகைப்படும் இயல்புடைய அகத்துறை மெய்ப்பாடுகளும் உளவெனப் பொருள்கூறி, அவ்வாறும் முறையே " புகுமுகம் புரிதல் ........தகுமுறை நான்கே ஒன்றென மொழிப' எனத் தொடங்கி ' புலம்பிய நான்கே ஆறென.மொழிப' என எண்ணி முடிக்கும் மெய்ப்பாட்டுத் தொகை ஆறுமாமென அமைத்துக் கோடலும் தவறாகாது."

ஆய்வுரை

இது, நாடக நூலார் மேற்கூறிய முப்பத் திரண்டினையும் எட்டெனத் தொகுத்துரைக்குமாறு கூறுகின்றது.

(இ-ள். மேல்வகுத்துரைக்கப்பட்ட பதினாறு பொருள்களும் எட்டென அடங்கும் பகுதியும் உண்டு. எ-று.

பதினாறும் எட் அடங்குதலாவது சுவைப்புறனாய்த் தோன்றும் குறிப்பும விலும் ஆகிய இவற்றைச் சுவையுள அடக்

கிச் சுவையெட்டுமாக்கி நிகழ்தல்,

1. எலிர்ண்டு என்பதும் பெருக்கல் வாய்பாட்டால் வந்ததே. இதனை இரட்டுற மொழிதலால் காலும் இரண்டும் என உம்மைத்தொகையாகக் கோடல் அத்துணைப் கெளுத்ததின் து.

2. இனி, இவ்வியல் முதற்குத்திரத்துப் பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருள்' என்பன, எள்ளல் முதல் கக்கான்கு பொருளவாய் நகைமுதலாகக்கூறப்படும் எண்வகை மெய்ப்பாடுகள் எனவும், இரண்ட ஞ்சூத்திரத்து காலிரண் டாகும்: என்பன உடைமை به این بنا به قت تهیه و یا கால்வகைப்படப் பிரித்துக் கூறப்படும் முப்பத்தி. த ல் டு Gແມ໋ມ o *: அம, லிரண்டு என்பதனை இனி இரட்டுறமொழித. அக்க் கொண்டு காலிரண்டாவன புகுமுகம் புரிதல் முதலாகவுள்ள அகத்தினைக் குரிய மெய்ப்பாட்டுத் தொகுதிகள் ஆது எனவும் விளக்கக்கருவர் கர்ல்லன் பாரதியார். இவ்வுரை யோசிரியல் உரையில் முன்னரே எடுத்துரைக்கப்பட்டு மதுக்கப்பட்ட

முப்புத்திரண்டும் பதினாறாய் எட்டாய் அடங்கும் என்பதே தொல்காப்பியனார் கருத்துண்ைலும் சைல்லர் பாரதிய உரை தொல்காப்பியனார் கருத்தொடு ஆதன் இதன் காண்க.