பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

發

பேய்ப்பாட்டியல்-நூற்பா க 轻上

நகை அழுகை முதலிய சுவை களுக்கு ஏதுவாகிய சுவைப் பொருள களை நாடக அரங்கிலே நிறுத தி, அவற்றைக்க னடு குறிப்பும் விரலும் திகத்துகின்ற கூததனையும் அரங்கிலே கொணர்ந்து நிறுததி, பின்னர் அவன் செய்கின்ற மெய்ப்பா ட்டினை அவையிலுள ளோர் கண்டு உணர்வதாக வருகின்ற முறைமையெலலாம் நாடகவழக கிற்கேயுரிய பகுதியாகும். அப்பகுதியெல்லாம் இயற்றமிழ் நூலில விரிவாக உணர்ததக தக்கன அல்ல எனக கருதிய தொல்காப்பியனா, மெய்ப்பாடுபற்றிய நாடகத தமிழ் நாற்கோட்ப்ாடுகளைப் பிறன் கோட் கூறல் என்னும் உத்தி பற்றி இவ்வியலின் முதலிரண்டு சூததிரங்களால் தொகுததுச் சுட்டின் . நாடக வழக கீனும் உலகியல் வழக கினும் பாடு தற். கமைந்த புலனெரி வழககுப் பற்றித் தாம உணர்தத எடுத துக கொண்ட மெய்ப்பாடுகளை இவ்வியலில் அடுதது வரும் ஏனைய சூத திரங்களால் விரித்து விளக்கு கிக்றார்.

இளம்பூரணம்

க. நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று அப்பால் எட்டாம்tமெய்ப்பா டென்ப.

என் - எனின். மெய்ப்பாதி ஆமாறு உணர்த்துதல் துதலிற்று.

(இ - ள். நகைமுதலாகச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடு என்று சொல்லுவர் என்றவாறு, !

மெய்ப்பாடென்பது யாதோவென்னின்,

'உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்

மெய்ப்பா டென்ட் மெய்யுணர்ந் தோரே'

سده سیستم متمتنسانسضع حاتمسخت

! அப்பா ல்ெட்டே' என்பது பேராசிரியர் உரையிற்கண்ட பாடம். 1. ககை முதலிய சுவ்ைபந்திய குறிப்புக்கள் சுவைத்தோர் யெய் பின் கண் வெளிப்பட்டுத்தோன்றுதலின் மெய்ப்பாடெனப்பட்டன.

2. காடிக அரங்கிற் புகுந்து டிப்போன் தனது உள்ளத் துணர்வுகளைத் தன் மேய்க்கன் வெளிப்பட்டுத் 3 rు మణ తు கi ன் போர் மனங்கே: : க் செய்தல் மெய்ப்பாடு எனப்படும் என்பது கா-3 நூலின் கூறும் இலக்கணமலம் என்பது மேற்காட்டிய செயிற்றியச் சூத்திர்த்தால் இனிது புலனாம். உல்ப்போன் என்றது.