பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. ஜி. தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

எனச் செயிற்றியனார் ஒதுதலின்,

அச்சமுற்றான் மாட்டு நிகழும் அச்சம் அவன்மாட்டுச் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாகுந் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று. அஃதேல், இல் விலக்கணங் கூத்தினுட் பயன்படல் உண்டாதலின் ஈண்டு வேண்டாவெனின், ஈண்டுஞ் செய்யுட் செய்யுங்காற் சுவைபடச் செய்யவேண்டுதலின் ஈண்டுங் கூறவேண்டு மென்க.

'உய்த்துணர் வின்றித் தலைவரு பொருண்மையின்

மெய்ப்பது முடிப்பது மெய்ப்பா டாகும்’ (செய்யுளியல், க.க சு."

என இவ்வாசிரியர் மெய்ப்பாடுஞ் செய்யுளுறுப்பென ஒதினமை உணர்க.

தகை என்பது இகழ்ச்சியிற் பிறப்பது." அழுகை என்பது அவலத்திற் பிறப்பது. இளிவரல் இழிப்பிற் பிறப்பது. மருட்ைை வியப்பிற் பிறப்பது. அச்சம் அஞ்சத் தகுவனவற்றாற் பிறப்பது. பெருமிதம் வீரத்திற் பிறப்பது. வெகுளி வெறுக்கத் தக்கன வற்றாற் பிறப்பது உவகை சிங்காரத்திற் பிறப்பது, {π.}

பேராசிரியம்

இது, பிறர்வேண்டுமாற்றானன்றி இந்நூலுள் இவ்வாறு வேண்டப்படும் மெய்ப்பாடென்பதுணர்த்துதல் நுதலிற்று.

கடிக்குக்திதத்தால் தனது உள்ளக்கருத்தைக் காண்போருள்ளத்திற் செலுத்துவோ காகிய கொருகனை செல்தது’ என்றது, தனது உள்ள க்குறிப்புப் புறத்தார்க்குப் புலனாகுகே தன் மெய்யின் கண் விதலாகத் தோற்றுவித்தல். 'கான் போர்க்கு ஊக் துதிகனது அவனது சுகைபுனர் காண் போருள்ளத்திற்குப் புலனாக மெய்ப். :ாட்டின் வழியே சேன் து சார்தல் .

கீ. . ப்த் துனர் சின் i | தோல் செய்.194) என வரும் இச்சூத்திரம் செய்யுளு. ஆண்டிக்க ஆள் ஒன்றாகிய மெய்ப்பாட்டுக்கு இயற்றமிழ் நூலார் கூறும் இலக்க. கை கும்.

4. ஆகைச்சுவைக்கு இ மை, பேதமை, கடன் எனக் கூறப்படும் பிறவும் காரண. ஐாயினும் ன் - ல் 'பத்தித் தோன்றும் ககை பெருவரவிற்றாகலின் ககையென்பது இகழ்ச்சில்ே பிறப்பது என்றார் இளம்பூரணர். இவ்வாறே அழுகை முதலிய அனைச்சுவைகட்கும் அவலம் முதலியன காரணமாதல் பெருவரவினவாதல் பத்தி எனக்கொன்க.