பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா க. 登_寄

(இ ள். இச்சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடென்று சொல்லுவர் புலவர் (எ .து.}

1, நகையென்பது சிரிப்பு: அது முறுவலித்து நகுதலும், அளவே சிசித்தலும், பெருகச்சிரித்தலுமென மூன்றென்ப,

2. அழுகையென்பது வலம்: அஃது இருவகைப்படும், தானே அவலித்தலும், பிறரவலங்கண்டு அவலித்தலுமென: இவற்றுள் ஒன்று கருணையெனவும் ஒன்று அவலமெனவும் பட்டுச் சுவை ஒன்பதாகலுமுடைய என்பது.

3. இளிவரலென்பது இழியு. 4. மருட்கையென்பது வியப்பு: அற்புத மெனினும் அமையும்.

5. அச்சமென்பது பயம்,

6

பெருமிதமென்பது வீரம்: 7. வெகுளியென்பது உருத்திரம்,

8. உவகையென்பது காம் முதலிய மகிழ்ச்சி. இவை அல் வெட்டுமாவன. இவற்றைச் சுவையெனவுங் குறிப்பெனவும் வழங்கினும் அமையும்.

மற்று நகை முன்வைத்ததென்னை யெனின், பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருட்கும் (249) இவை யென்னும்" இயைபில்லன வல்ல’ என்றதற்கு விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்தானென்பது. அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்தான். இளிவரல் அதன்பின் வைத்தான், அழுகையும் இளிவரலோடு இயைபுடைமையின் தானிளி. வந்து பிறிதோர் பொருளை வியக்குமாதலின் இளிவரலின்பின் வியப்பு வைத்தான். வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்தலின் i. ് அவலித்தலாவது, தான் துன்பமுற்று அழுதல். இது அழுகைலெனப்படும். பிறர் அவலங்கண்டு அ வலித்தலாவது பிறருற்ற துன் பத்தினை க் கண்டு உள்ள , இரங்கித் தான் அழுதல். இது கருணை யெனப்படும். இவ்வாறு இயற்றமிழ் கூறும் எண்வகைச் சுவைகளுள் அழுகையென்பதொன்றே அழுகையெனவும் கருணை ன ைவும் இாண் டாய்ச் சுவை ஒன்பதாக லும் உடையன் ன்பதாம்,

.ே என்னும். சிறிதும்,

3. இயைபில்லன வல்ல - சம்பந்தம் இல்லாதன அல்ல; சம்பந்தம் உடையனவே,