பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா க.

னுள் வைத்து எண்ணுதலானும், அது இரசம் எட்டனோடு கூட்டி எண்ணப்பெறும் சாந்தமாக மை ஒருதலை, !

ஆய்வுரை

இஃது, இயற்றமிழ் நாலார் கொண் ட மெய்ப்பா டாவன இவையெனக கூறு A ன்றது.

(இ-ள். நகை, அழுகை, இளிவர ல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை யென அப்பகுதிப்பட்ட எட்டும் மெய்பபா டு என்று சொல்லுவர் ஆசிரியா. எ-று,

இங்கே கூற எடுத்துக்கொண் ட எண் வகை மெய்ப்பாடுகளும் முடியுட்ை வேந்தரும் குறுநில மன்னரும் முதல யினார் நாடகமகளிர் ஆடலும் பாடலுங்கண்டுங்கேட டுங் காம துகரும் இன்பவிளையாட்டின் நிகழ்ச்சிகளோடு ஒரு வாற்றால் தொடர்புடையனவே என்பது புலப்படுததுவான், விளையாட்டு பொருளினதாசிய நகையென்னும் மெய்ப்பாட்டினை முதற் கண் வைத்தார். இகைக்கு மறுதலையானது அழு கையாதலின் அதனை நகையின் பின் வைத தார். அழுகையும் இளிவர லோடு ஒச குமாதலால் அழுகையின் பின் இளிவரலை வைத தார். தாம் இனி வுற்றுத் தாழ்ந்த நிலையில் தம்பினும் உயர்ந்தவற்றையெண்ணி வியத தல் மக்களது இயல்பாதலின் இளிவர வி ைபின மரு ட்கை வைததாா. வியப்பாகிய மருட்கை பற்றியும் அசசம் பிற கத லின் மருட்கையின் பின் அச்சததை வைத்தார். அச்சத திறகு மறுதலை வீர மாதவின் அச்சத்தின் பின் விரத்தை வைத்தாா . வீரத்தின் பயனாக ப் பிறப்பது வெகுளியாதலின் வீரததின் பின் வெகுளியை வைததார். வெகுளிக்கு மறுதலையாதலானும் எல்லா ச் சுவை களினுஞ் சி: த . தாதலானும் முதலிற்கூறிய நகையுடன தொடா புடையதாதலா னும் உவகையை இறுதி ககன வைத த டா என நகை முதல் உவகை - பீராகவுள்ள எண்வகை மெய்யபாடு களின வைப்பு முறை த குப் பேராசிரியர் கூறும் காரணங்கள நினைக ச த தக் கன வா கும்.

AS AD MA AMAAA AAAA AAAASAAAA

1. ஆசிய நூலாக் கூறும் கவர சங்களுக்கும். தமிழ் து லார் கூறும் கை بكثافة 5 عام சுவைகளுக்கும் உள்ள வேறுபாட்டினை காவலர் பாதியா புலப்படுத்தும் முறை கூர்க் துன ரத்தகுவதாகும்.