பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்- மெய்ப்பாட்டியல்

இளம் பூர னம்

ச, எள்ளல் இளமை பேதைமை மடனென்று

உள்ளப் பட்ட நகைநான் கென்ப.

எண் - எனின். நகையும் நகைப்பொருளும் ஆமாறு உணர்த்துதல் துதலிற்று.

(இ - ள்.) எள்ளுதற்பொருண்மை முதலாகச் சொல்லப் பட்ட நான்கும் நகைப்பொருளாம் என்றவாறு.

எனவே காரணம் பற்றி நனகயும் நான்காயின.

"நகையெனப் படுதல் வகையா தெனினே

நகையெனச் செய்வோன் செய்வகை நோக்கு தகையொடு நல்லவை நனிமகிழ் வதுவே'

என்பதனான் நனகபடுபொருள் கண்டதன்வழி முறுவலோடு வரும் மகிழ்ச்சிப் பொருளாமாறு நகையாவது என்றுகொள்க."

“உடனிவை தோன்றும் இடமியா தெனினே

முடவர் செல்லுஞ் செலவின் கண்ணும் மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண்ணும் கவற்சி பெரிதுற் றுரைப்போர்க் கண்ணும் பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணுஞ் சுற்றத் தோரை இகழ்ச்சிக் கண்ணும் மற்று மொருவர்கட் பட்டோர்க் கண்ணுங் குழவி கூறு மழலைக் கண்ணும் மெலியோன் கூறும் வலியின் கண்ணும் வலியோன் கூறும் மெலிவின் கண்ணும் ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண்ணுங் கல்லாக் கூறுங் கல்விக் கண்ணும் பெண் பிரி தன்மை யலியின் கண்ணும்

نیسانس حسیسمس ممسنسخه استحمامه

1. கைச்சுவைக்கு பொருளைப் புறத்தே கண்டு அதன்வழியே தோன்றும் சதுவல் க ைகபுடன் அகத்தே மனமலர்ச்சியாகிய மகிழ்ச்சிதோன்றுமாறு வருவது "கையென்னும் மெய்ப்பாடு என்பதனம்,