பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿守臀 தொல்காப்பியம்-:ேtiப்ப்பாட்டியல்

உதாரனம்

"நகையா கின்றே தோழி' என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள்,

'தண்துறை ஊரன் திண்தார் அகலம்

வது ை நாளணிப் புதுவோர்ப் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் தெருவிற் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழிட் டெம்மனைப் புகுதந் தோனே அதுகண்டு மெய்ம்மலி உவகை மறையினென் எதிர்சென் றிம்மனை அன்றஃ தும்மனை யென்ற என்னுந் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன் தொழுதுநின்றதுவே.' (அகம். நிசு) எனக்கூறி நகையாகின்றே தோழி என்றமையின் எள்ளல்பற்றி நகை தோன்றியது.

ஏனவும் வந்தவழிக் காண்க (*)

பேராசிரியம்

இது, நிறுத்தமுறையானே நகைக்குறிப்பு நான்கென்ட துணர்த்துதல் நுதலிற்று.

( இ- ள் ) எள்ளுதலும் இளமையும் பேதைமையும் மடனுமெனக் கருதப்பட்ட நகை தான்கு (எ . து.)

இவை நான்கும் பொருளாகிச் சத்துவமுங் குறிப்பும் சுவையுமென்னும் மூன்றற்கும் முதற்கண்ணவாகலான் மூன்றனையும் அடக்கிப் பொருட்பகுதியான் அவற்றைக் கூறு கின்றவாறு இதுவென்பது. இவை நான்கும் ஒன்று இரண்

1. என்னல் இளமை பேதைமை மடன் என்னும் இக்கான் கும் ககை என்னும் க வைக்குரிய பொருளாகி விறல், குறிப்பு, சுவை என்னும் இம்மூன்றற்கும் க ச னமாய் முதற்கண் உள்ளனவாதலால் அவற்றின் காரியமாகிய விறல் ஆதிப்பு சுவை என்னும் மூன்றனையும் காரணமாகிய அவற்றுள் அடக்கிப் பொருட்பகுதியான இவற்றைத் தொகுத்துக் கூறும் கிலையில் அமைந்தது இச்சூத்திரம் என்பதாம்.