பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்ப இ *ஜ்

"கவலை கூர்ந்த கருனையது பெயரே அவல மென்ப* அறிந்தோர் அதுதான் நிலைமை விழத்து நீங்குதுணை யுடைமை தலைமை சான்ற தன்னிலை வழிதல் சிறையணி துயரமோடு செய்கையற் றிருத்தல் குறைபடு பொருளொடு குறைபா டெய்தல் சாப மெய்தல் சார்பிழைத்துக் கலங்கல் காவ லின்றிக் கலக்கமொடு திரிதல் கடகத் தொட்டகை கயிற்றொடு கோடல் முடியுடைச் சென்னிபிறர் அடியுறப் பணிதல் உளைப்பரி பெருங்களி நூர்ந்த சேவடி தளைத்தி ளைத்தொ லிப்பத் தணர்ந்தவை நிறங்கிளர் அகல நீறொடு சேர்த்தல் மறங்கிளர் கயவர் மனந்தவப் புடைத்தல் கொலைக்களங் கோட்டங் கேரல்முனைக் கவற்சி அலைக்கண் மாறா அழுகுரல் அரவம் இன்னோ அன்னவை இயற்பட நாடித் துன்னினர் உணர்க துணிவறிந் தோரே'

'இதன் பயம் இவ்வழி நோக்கி அசைந்தனர் ஆகி அழுத லென்ப.'

என்பன செயிற்றிய மாகலின். இவையெல்லாம் இந்நான்கி

லுள் அடங்குமாறு அறிந்துகொள்க. இதற்குச் செய்யுள்,

4.

சப செய்தல், முடியுடைச் சென்னி பிறரடியுறுப்பணிதல் என்பன இழி

'கருணைய துபெயரே அவலம் ' என் தாராயினும் பிறர் கண் தோன் தின இழிக. முதலாயின பற்றிய அழுகையினைக் கருணை ண ன லம் தன் கன தோன்றின இழிவு முதலாயினபற்றிய அழுகையினை அவலம் என சம் வழங்குதல் மரபு.

'கிலைமையிழந்து நீங்கு துனையுடைமை முதலாக அலைக் கண் மாதா அழுது.

ாலரவம் ஈறாகச் செயிற்றியத்துள் விரித்துரைக்கப்பட்டன : அம் இன் இழ ;

அசைன் வறுமை x ன் ஐம் இக்கான் களுள் அடங்கும் என்பதாம்.

கிலைமையிழந்து நீங்கு துனையுடைமை, தலைமை சான் தணிணிலைவழிதல்,

ఖఢ * கன்னும், களிறு i க்த சேவடி தனைத்திளைத் தொலிப்பத் தான் க்தலை இழவின் கண்ணும், சிறையணி துயர மொடு செய்கையற்றி குத்தல், காவலின் க் கலக்கமெடுதிரிதல், கடகத் தொட்டகை கயிற் றெ1 இகோடல். கிதங்.