பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్రో தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

'துளியிடை மின்னுப்போல் தோன்றியொருத்தி ஒளியோ டுருவென்னைக் காட்டி அளியளென் நெஞ்சாறு கொண்டாள் அதற்கொண்டுந்துஞ்சேன்'

(கவி. 139) எனத் தன்கட் டோன்றிய அசைவுபற்றி அவலம் பிறந்தது.

'இல்வழங்கு மட மயில் பிணிக்குஞ்

சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே' (புறம். 252)

என்பது பிறன்கட் டோன்றிய அசைவுபற்றிய அவலம்; என்னை? அள்ளிலைத்தாளி கொய்யா நின்றான் இதுபொழுதுஎன அவலித் துச் சொல்வினமையின்."

'இல்லி துர்ந்த பொல்லா வறுமுலை

சுவைத்தொ றழுஉந்தன் மகத்துமுகன் நோக்கி நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கணென் மனையோள் எவ்வம் நோக்கி நினை.இ

நிற்படர்த் திசினே தற்போர்க் குமண' (புறம். 164)

என் புழி, முலைப்பசை காணாது அழுகின்றது குழவியென்பது தன்கட் டோன்றிய வறுமைபற்றி அவலம்பிறந்தது. மகமுக னோக்கி அழுகின்றாள் என் மனைவி யென்பது பிறன்கட் டோன்றிய வறுமையவலம்,

'இன்ன விறலு முள கொல் நமக்கென

மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக் கூற்றுக்கண் னோடிய வெருவரு பறந்தலை' (புறம். 19)

κά § 2. wf ،شيدي o; : • * مي gল ৫ 6 א. என்புழி மூதிற்பெண்டிர் இழவுபற்றி அழுதாராயிற் கூற்றுக் கண்ணோடாதா கலின் அவர் உவந்த ைரென்பது பெற்றாம்;

8. மனைவியிறக்த தாதாக கிலையினனொருவன் தன் உண வின் பொருட்டு , தானிக்கிசையைக் கொய்கின்றான் கண்டோர் இரங்கிக் கூறினமையின் இது

பிறன் கண் தோன்றிய அசைவுபற்றிய அழுகையாயிற்று.

1. த சயின் கங்லைச்சு வைக்கும் பிள்ளை அதன் கண் பாலில்லாமையினால் அழுதல் தன் கண் தோன்றும் வறுமை பற்றிய அவலமாகும். அவ்வாறு அழுகின்ற தன் குழந்தையைக் கண்டு அழுதல் பிறன் கண் தோன்றிய 6من الريفي ٹھ

கைபற்றிய அவலமாகும்.