பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா இ அவர்

அதனானே அஃது உலகைக் கலுழ்ச்சியா மென்பது." (இ)

பாரதியார்

கருத்து :-இஃது, அழுகை எனுமவலவகை நான்கும் அவற்றி னினப்பொதுவியல்பும் உணர்த்துகிறது.

பொருள் -இளிவு =இழுதகவு, இழவு=இழத்தல்; அசைவு - தள்ளாத் தளர்வு, அஃதாவது கையறவு; வறுமைசமிடி, அஃதாவது இல்லாமை; என விளிவில் கொள்கை அழுகை நான்கேஎன்று, ஒழியா தலமரச் செய்யு மவலம் இந்நால் வகைத்தாம்.

குறிப்பு :-ஈண்டு, இளிவு-பிறரிகழ்வாற் பிறக்குமவலம்: பழி பிறங்கும் பான்மைத் தாம் இளிவரலன்று. அவ் இளிவரலை அடுத்த குத்திரம் கூறும். ஈண்டு இளிவுக்கு இதுவே பொரு ளாதல், இங்கு இழிவே' எனக் கொண்ட பழம் பாடத்தாலும் வவியுறும்.

'தும்மெ டு நக்க வால்வெள் ளெயிறே' :குறுந். 1891 'இம் மகனல்லான் பெற்றமகன்' {கலி. 86) "பன்மாயக் கள்வன்' {குறள், 1258) 'தீரத் தறைந்த தலையும்தன் கம்பலும் காரக் குறைந்து கறைப்பட்டு வந்துநம் சேசியிற் போகா முடமுதிர் பார்ப்பானை’’ |கலி. 65; இவை அகத்தில் இளிவு குறிப்பன.

"மக்களே போல்வர் கயவர்' (குறள். 1071) ‘'தேவரனையர் கயவர்' (குறள்.1073)

இவை போல்வன புறத்தில் இளிவு குறிப்பன.

SS SSAS SSAS SSAS

8. போர்க்களத்தில் i ன து உயிர் கொளவந்த கூற்றுவதும் முதுகுடிப் பிறந்த மகளிர் கசிக் தழு தலை இழவுபற்றிய அழுகைய கா து: உ. ைகக்க கலுழ்ச்சியெனப்படும் என்பதாம்.

! இனிவு என்பது. பிறரால் இகழப்பட்டு எளியராங்தன்மை என வும், இஃது அழுகைக்குரிய பொருள் வகை கான் கனுள் ஒன்றாமெனவும், அடுத்துக் கூறப்படும் இனிவால் என்பது இழிப்புச் சுவைபற்றிய மெய்ப்பாடெனவும் பகுத்துணர்ந்து

கோள்க.