பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-மேய்ப்பாட்டியல்

இழிவு தருவன அழுகை விளையாதாகலின் விளிவில் கொள்கை அழுகை நான்கென' அவற்றின் பொது வியல்பு விளக்கப்பட்டது. ஏகாரங்கள் எண் குறிப்பன: ஈற்றது அசை; தேற்றமெனினும் தவறாகாது. என' என்பது பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச்சொல். (இ)

ஆய்வுரை : இஃது அழுகை க்குரிய பொருள் வகை உணர்தது

கின்றது. (இ ~ள்.) இளிவு, இழவு, அசைவு, வறுமை எனக்கெடுதலில்லாத கோட்பாட்டினையுடைய அழுகை நால்வகைப்படும்

எ-து.

இளிவு என்பது பிறரால் இகழப்பட்டு எளியராதலாகிய தாழ்வுநிலை, இழிவு' எனப்பாடங்கொள்வர் இளம்பூரணர். இழவு என்பது, தந்தை தாய் முதலிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் துகாச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவு என்பது முன்னைய நல்ல திஆைணுழஆெட்டு ஆடு வருந்துதல். வறுமையென்பது போகந் துய்க்கப்பெராத பற்றுள்ளம். இவை நான்கும் தன் கண் தோன்றினும் பீரர்கண் தோன்றினும் அழுகை யாம் ஆதலின் இவை யும எட்டாயின என்பர் பேராசிரியர். தன் கண் தோன் ரிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தை அழுகை யெனறும் பிறர் கண தோன்றிய இளிவு பற்றிப் பிறக்கும் அவலத் தைக் கருணை யென்றும் கூறுதல் மரபு.

அழுகைககுரிய பொருளாகச் சொல்லப்பட்ட இளிவு வேறு. இணிக கூறப்படும் மெய்ப்பாடாகிய இளிவரல் வேரா கும்.

இளம்பூரணம்

சு. முப்பே பிணியே வருத்த மென்மையோடு

யாப்புற வந்த இளிவரல் நான்கே. என்-எனின். இளிவரலாமாறும்’ அதற்குப் பொருளும் டன்ச்த்துதல் துதலிற்று.

1. இனிவரல் என்பது இழிப்புச்சுவை,

-*. ఇఅతణా என்பதற்கு கல்குரவு (வறுமை) எனப்பொருள் கொண்டார் ు மேலைச்சூத்திரத்து அழுகைச் சுவைக்குக் காரணமாகிய கான்கு: ப. குளகளுள் வறுமையும் ஒன்றாகக் குறிக்கப்பெற்றதனால் அதனை யே