பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா சு Pఙ

(இ-ள்.) முப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண் மையும் இளிவரலுக்குப் பொருளாம் என்றவாறு.

இவை நான்குந் தன்மாட்டுத் தோன்றினும் பிறர் மாட்டுத் தோன்றினும் நிகழும்.

உதாரணம்

'தாழாத் தளராத் தலைநடுங்காத் கண் டுன்றா

வீழா இறக்கும் இவள் மாட்டும்-காழிலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன் கைக்கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று' (தால்டி. க ச ...}

என்றது பிறர்மாட்டு மூப்புப்பற்றி இழிப்புப் பிறந்தது.

பிணி யென்பது-பிணியுறவு கண்டு இழித்தல். அதனானே உடம்பு தூயதன்றென இழித்தலுமாம்.

'மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றுஞ் சான்றவர்

நோக்கார்கொல் நொய்யதோர் துச்சிலை-யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்.” (தாலடி. சகர் இஃது உடம்பினை அருவருத்துக் கூறுதல். வருத்தமென்பது-தன்மாட்டும் பிறர்மாட்டும் உளதாகிய வருத்தத்தானும் இழிப்புப் பிறக்கும் என்றவாறு.

உதாரணம் "செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன் றன்று' (குறள், கடிஇஇ} இது பிறன் வருத்தங் கண்டு இழிப்புப் பிறந்தது.

உதாரணம் 'தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தித் தணியத்

தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரேர்வில் வுலகத் தானே’’ (புறம். ன சி)

"மென்மை’ என இழிப்புச் சுவைக்குங் காரணமாக த் தொல்காப்பியனார் இங்குக கூறினார் எனக் கொள்ளுதல் பொருக்தாது. எனவே இச்சூத்திரத்திலுள் : மென்மை என்பதற்கு உள்ளத்திண்மையும் உடல் வன்மை:மின்தி எல்லாச்க் குக் எளியராங்தன்மை எனப்பொருள் உரைத்தலே பொருத்தமுடையதாகும்.