பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨離 தொல்காப்பியம்-பெய்ப்பாட்டியல்

தான் அது கண்டு வியத்தலும், இளையான் வீரங்கண்டு வியத்தலுமாம். பிறவும் உலகத்து வியக்கத்தகுவன எல்லா.ம இவற்றின்பாற் படுத்திக் கொள்க.

'இருந்தவேந்தன்' என்னும் அகப்பாட்டினுள்,

龛察

જ છૂ કરી હતા. આ જ * பெருந்தேர் யானும் ஏறிய தறிந்தன் றல்லது வந்தவாறு நனியறிந் தன்றோ இலனே தாஅய் முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற் கவைக்கதிர் வரகின் சீறுார் ஆங்கண் மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ இழிமின் என்ற நின் மொழிமருண் டிசினே’ (அகம், க.ச.அ.)

என்றது வியந்தவாறு.

“பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை இழந்தாளோர் திருமா பத்தினிக் கதர்க் கதகன் தர்ைவத் திண்டியவள் காதற் கொழுநனைக் காட்டி அவளொடெம் கட்புலங் காண விட்புலம் போயது இறும்பூது போலும் அஃ தறிந்தருள் நீயென'

(சிலப். பதிகம்) சன்தது புதும்ை. (எ)

பேராசிரியம்

இது, வியப்புணர்த்துதல் நுதலிற்று.

(இ, ள் ) புதிதாகக் கண்டனவுங், கழியப் பெரியனவாயினவும், இறப்பச் சிறியனவும்’, ஒன்று ஒன்றாய்த் திரிந்தனவுமென தான்கும் பற்றி வியப்புத்தோன்றும் (எ-று.)

மதிமை சாலா மருட்கை யென்பது அறிவினை உலக

1. கழியப்பெரியவாவின உலகில் இயல்பாகக் காணப்படும் தத் தம் அளவின் மிக்கு மிகவும் பெரியனவாகத் தோன் அண் ை.

2. இதப்பன் சிறியன தமக்குரிய அளவிற் சுருங்கிமி கவும் தேன்துவன. 3, மதிலை-அறிவின் தன் கை. சலாமை-கிரம்பாமை.

கர ணப்படும் அளவினன் றி எங்குமில்லாப்

சிறியனவாகத்

உலகத்துள் இயல்பாகக புதுமை புடையனவாகவும் மிக மிகப் : பெரியனவாகவும் மிகமிகச் சிறியனவாகவும் ஒன்று திரிந்து ஒன்றாய்த் தோன் று.