பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக் தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

ஞான்றே நிலத்தினதகலம் போலவும் விசும்பினோக்கம்போல. வுங் கடலினாழம்போலவும் ஒருகாலே பெருகிற்றென்றமையின் இது தன்கட் டோன்றிய பெருமை வியப்பு. இது தலை' கருத்தினுள் நட்பிற்குக் கொள்ளுங்காற் பிறக- டோன்றிய பெருமை வியப்பாமென்பது கொள்க."

'மைம்மலர் ஒதி மணிநகைப் பேதைதன்

கொம்மை வரிமுலை யேந்தினும் அம்ம கடையிற் சிறந்த கருநெடுங்கட் பேதை இடையிற் சிறியதொன் றில்’’

என்பது பிறன்கட் டோன்றிய சிறுமை வியப்பு. தன்கட்

டோன்றினவுங் கண்டுகொள்க.

'எருமை யன்ன கருங்கல் லிடைதோறு ஆணின் பரக்கும் யானைய முன்பில் காணக நாடனை நீயோ பெரும' (புறம். 5)

என்பது நரிவெரூஉத்தலையார் தம்முடம்பு பெற்று வியந்து கூறிய பாட்டாகலின் இது தன்கட் டோன்றிய ஆக்கம் பற்றி வியப்புப் பிறந்ததாயிற்று."

'உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி

இறப்ப நிழற்பயந் தாஅங்கு.' (நாலடி 28)

என்பது பிறபொருளாக்கம்பற்றிய வியப்பு.

به مهر ماه شجب به

4. லைவி தன் பால் தலைமகன் கொண்டுள்ள அன் பின் திறத்தினை இங்ாவளம் வியக் துரைத்தானே சின் இது, பிறன் கண் தோன் றிய பெருமைபற்றிய வியப்பாகக் கெ: ஆள்ளப்படும் என்பதாம்.

5. கசியும் கண்டு வெருவியஞ்சும் தோற்றத்தின ராய் உடல்கலம் குன்றியிருந்தமையால் கனிவெரூஉத்தலையார் துறழைக்கப்பெற்ற புலவர்பெருமான் சேரமான் கருஆ சேறிய வொள்வாட்கோப்பெருஞ்சேரலிரும்பொறையைக் கண்டக ட்சியின் சிறப் பாத் பிணி ங்ேகித் தமது பழையவுடம்பின் பொலிவினைப் பெற்றுப் பாடியது புறகானு ற்றின் ஐந்தாம் பாடலா தலின் இது தன்கண் தோன்றிய ஆக்கம் பற்றிய மருட்கைச் சுவைக்கு எடுத்துக்காட்டப்பெற்றது.