பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் நூற்பா ன இக

'பண்ணை த்தோன்றிய எண்ணான்கு பொருளுங்

கண்ணிய புறனே தானான் கென்ய’ (தொல், மெய்ப், ! என்றானென்னாமோவெனின்,** என்னாமின்றே : பதிாைது பொருளும் மேற்கூறிய முப்பத்திரண்டுமென்று படாமையினென்பது: என்றார்க்குத் தன்கட் டோன்றுதல் பிஜன்கட் டோன்றுதலெனப் பகுத்துப் பொருளுரையாது மேலனவும் இனி வருகின்றனவும் தானான்கேயாகலாற் பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொரு' (249) ளென்றானாமெனின் அங்கனங் கூறின் அவை கண்ணிய புறனே நானான் கென்ப’ (249) என்றும், 'நாலிரண்டாகும் பாலுமா ருண்டே’ (தொல், மெய்ப் 2, என்றும் மடங்கக் கூறல் வேண். டாவாம்; வேண்டவே,

14. பேராசிரியர் கூலும் இவ்விளக்கத்தைக் கேட்ட மாணவன், இவ்வுரையின் மூப்பத்திாண்டாகவும் பதினாசை கஆம் புகுத்துசைக்கப்படும் ఃళస్త్రీశ##ణి* *** జాఃణాశ్లే. TTTT TT TT T TTT TTTTTS T T TT STT TTTTT TTT T T T S T T T T ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியல் முதற்குத்திரத்தில் முகாயே குறித்துண் - னார் எனக் கொள்ளலா காதோ? என்ததொகு வினாவை எழுப்பினான்.

15 அச்சம், பெருமிதம், வெகுவி, உலகை என்பவத்துக்கு உரியவாகக் கூறப்படும் அணங்குமுதல் விளையாட்டி அதியாக அன்ன பதினாலு பொருள்களும் க ை அஆகை இனிவரல் மகுட்கை ன் லு ம் நான்கிற்கும் உரியனாக கேங் கூதப்பட்ட எ ஸ்கல் முதலிய ன்னான்கும் தன் கண்ணும் பிதக் கண்ணும் என ஒன் இரண் டாய்த்தே ன் - அம் முப்பத்திரண்டுமேயாகியடங்களமையாலும், எண்ணான்கும் கானான்குக் கன எண்ணுதற்பொருள்பட அம் முதற்குத் திசம் அமையாமையாலும் அங்கன க் கொள்ளுதல் கூடாது என அன்வினாவிற்குப் பேராசிசியச் விடிைன் தும் முறையில் அமைந்தது இவ்வுரைத் தொடசாகும்.

16. இவ்வாறு எண்வகை மெய்ப்பாடுகளுள் ககை முதலிய கன்னிற்கும் னான்கு கன் காகச் சொல்லப்பட்ட என்னல்முதல் ஆக்கeற கிய பதினாலு பொருள்களை யும் தன் கண் தோன்றுதல், பீஜர் கண் தோன துதல் என்னும் பகுப்புண்க: ல் முப்பத்திரண்டாகவும் பின்னர் க் கூதப்படும் அச்சம் முதலிய கான் கித்துக் கான்கு கான் காகச் சொல்லப்படும் அணங்கு முதல் விளையாட்டித கில பொருள்களைப். பகுப்பின்மையாற் பதினாறாகவும் வேதுபடுத்த து, ககைமுதல் கூவகைaதாகச். சொல்லப்படும் மெய்ப்பாடுகள் எட்டினுன் ஒவ்வொன்றிற்கும் முறையே கான்கு கான்குபொருள்கள் ஆசிரியரால் தொகுத்துக் கட்டப்படுவதால் அவ்வெண்வகைத் தொகுதிகளையே இவ்வியல் முதற்குத்திரத்துப் பண்ணைத்தோன்றிய எண்ணான்கு பொருள் என ஆசிரியர் தொகுத்துச் சுட்டினான் னைக்கூறினால் வரும் சூத்தம் பாது என்பது இங்கு அடுத்துத் தோன்றும் வினாவாகும். இவ்வினாவுக்கு அடிப் "-"யமைக்தது, "முப்பத்திாண்டாவது: கலக முதலானவற்றிற்கேதுவனம் என்சைல் சிக்” கவிளையாட்கதாக முன்னெடுத்தோ தப்படுகின்றன’ என வரும் இளம்பூரணன் உரைப்பகுதியாகும்.