பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

கல் தொல்காப்பியம்.மெய்ப்பாட்டியல்

இக்கு திரம் எட்டுவகையாகியே செல்லுமென மறுக்க: அல்லது உம் இஃது உலகலழக் காதலிற் பண்ணைத் தோன்றிய பொருள் கண்டு ஆராயானென்பது. அன்றியும் இவற்றைப் பண்ணைத் தோன் றிய பொருளெனின் ஒன்றொன்றாக்கிக் கூA து கூத்தன் அரங்கினுள் இயற்றும வகையானே சுவையுங் குறிப்புஞ் சத்துவமுமென வேறுவேறு செய்வான் ஆசிரியனென்பது.* (எ}

பாரதியார்

கருத்து :-இது மருட்கை எனு மெய்ப்பாட்டுவகை நான் கும் அவற்றின் இயல்பும் உணர்த்துகிறது .

பொருள் :-புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கமொடுஇத்தான்கனொடும் கூடி; மதிமை சாலா மருட்கை நான்கேஅறிவு சிறவா மயக்கவகை நான்காம்.

17. அங்ஙனம் கூறினால் காள்ளல் முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு .ே ஆன கசூக் பதினாத கடிம் எட்ட கவும் அடங்கும் எனத் தொல் காப்பியனார் *ண் டும் கூறவேண்டிய இன்றியமையாமை கேர்ந்திராது.

18. தொல்காப்பியன இவ்வியல் முதற்குத்திரத்துக்குறித்த பண்ணைத்தோன்றிய எண்னான்கு பொருள்களும், கண்ணியபுறனே கானான கென்ய" எனவும் காலிரண் கா கும் . இம ருண்டே எ ன வும் பதினாறாகவும் எட்டாகவும் அடங்கும் என மீண்டும் கூறுதலால் ‘பண்ணைத் தோன்றிய என்னும் இம்முதற்குத்திரமும் இதனை படுத்து 'காலிரண்டாகும் பாலுயாருண்டே என வரும் இரண்டாஞ்சூத்திரமும் காட கத்தமிழ் நூலாள் கூ ம் எண் வகை மெய்ப்பாட்டின் பகுப்புக்களாகிய சுவைப். பொருள், பொறியுணர்வாகிய சுவை, மனக் குறிப்பு. விறல் - என்னும் கால்வகைத் தொகுதியும் காலெட்டு முப்பத்திரண்டாகியும் சுவைப்பொருளை யும் பொறியுணர்: வினையும் சுவையெனவும், மனக்குறிப்பினையும் விறலையும் மெய்ப்பாடு எனவும் இரண்டாக அடக்கிய கிலையில் எட்டாகியும் அடங்கும் என்பது காடாக நூலார் கொன் கையாதலின் 'ப கண் ைண த் தோன்றிய என்னுஞ்சூத்திரத்திற் பிறன்கோட்கூதலாகக குறிக்கப்பட்ட எண்ணான்கு பொருள்' என்பன இயற்றமிழ் நூல்ார் கொன் கைப்படி தொல்காப்பியனார் தம் கருத்தாகப் பகுத்துரைத்த எள்ளல் முதல் விளையாட்டி துதியா கவுன்ள பொருட்பகுதிகளைக் கு றி ப் ப ன அல்ல. அன்றியும் ஆகையே வழுகை என்னும் முதற்குறிப்புடைய மூன்றாஞ்சூத்திர முதலாக இவ்விய விற் கூறப்படும் மெய்ப்பாடுகளின் இலக்கணம் உலகவழக்கிண்ை அடியொற்றி டிமைத்ததாகும். முடியுடைவேக்தருங்குறுகிலமன்னரும் கண்டுங்கேட்டுங்காமதுகரும் இன்ப விலையாட்டில் தோன் தும் காடக நூற்பொருள் பற்றிய ஆராய்ச்சியினைத் தொல்காப்பியனார் இவ்வியலில் மேற்கொண்டிலர். காடக நூற்பொருளே இல்வியலில் ஆசிரியரால் ஆராய்க் து விளக்கப் பெறுவதெனின் இம்மெய்ப்பாடுகள் ன்ட்டினையும்