பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேய்ப்பாட்டியல்-தாத்பா சக் 啟轟

அலை என்பது, அரசியல் நெறிமுறைக் குமாறாகக கே ல்கே சண்டு அலைத தல் முதலிய தீத்தொழில்கள். கொலை யென பது பிறதுடைய அரிவும் புகழும முதலிய தன்மைகளை அழித துப் பேசுதல். இவ்வாறு தால்வ ைகப்படக் கூறப்பட்ட இககொடுத் தொழில்கள காரண கனக மக்களது மனத்திே வெகுளி தோன துதவியல்பு. இவ்வுெ துளி சிறன் கண் தோன்றிய பொருள் பாதி வது வத தம்.

இளம்பூரணம்

கக. செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென

அல்லல் நீத்த உவகை நான்கே.

என்-எனின், உவகை யாமா தும் அதன் பொருளும் உணர்த். துதல் துதலிற்று.

(இ-ள்.) செல்வ நுகர்ச்சியானும், கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலன்களான் துகர்தலாலும், கரீதேtடு புணர்த லானுஞ் சோலையும் ஆறும் புகுத்து விளையாடும் விளையாட்டினாலும் உவகை பிறக்கும் என்றவாறு.

'ஒத்த காமத் தொருவனும் ஒருத்தியும் ஒத்த காமத் தொருவனொடு பலரும் ஆடலும் பாடலுங் கள்ளுங் களியும் ஊடலும் உணர்தலுங் கூடலு மிடைந்து புதுப்புனல் பொய்கை பூம்புனல் என்றிவை விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும் பயமல்ை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும் நயனுடை மரபின் தன்னகர்ப் பொலிதலும் குளம்பரிந் தாடலும் கோலஞ் செய்தலும் கொடிநகர் புகுதலும் கடிமனை விரும்பலும் துயிற்கண் இன்றி இன்பந் துய்த்தலும் அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும் நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந துறைதலும் கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலும் ஒருங்கா ராய்ந்த இன்னவை பிறவும் சிருங்கா ரம்:மென வே.ண்டுப இதன் பயன் துன்பம் நீங்கத் துகளறக் கிடந்த

1. சிருங்காரம் - உவகைச் சுவை,