பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா சசு बॐ

பதம்பார்க்கும் வண்டுபோலத் தலைவியரை தக்கப்பதம்பார்க், கும் அறிவுடைமை காமத்திற்கு ஏதுவாமாகனின்.

"இகலில் ரெஃகுடையார் தம்முட் குழிஇ

நகலி னினிதாயிற் காண்டாம்' (நாலடி. 137 )

என்பதும் அது. 'இலமல ரன்ன வஞ்செந் தாவின்' என்னும் மணிமி.ை வனத்துன,

'தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்

வடிப்புறு நரம்பில் தீவிய மொழிந்தே (அகம், i42)

என்பது புணர்ச்சிபற்றிய உவகை; என்னை? அவள் இவ்வாறு

முயங்கினமையான்,

'உவவினி வாழியென் னெஞசே' (அகம், 142) என்றமையின்.

'துயிலின்றி யாநீத்தத் தொழுதை அம் புனலாடி

மயிலியலார் மருவுண்டு மறைந்தமைகுவான் மன்னோ”

(கலி, 30}

என்புழி ஆறாடி விளையாடி மயிலியலார் மருவுண்டு மறைத்தமைகுவான்மன் என்றமையின் இது விளையாட்டுப் பொரு ளாக உவகை பிறந்தது.

'அல்லல் நீத்த வுவகை யென்றதாைற் பிறர் துன்பங். கண்டு வரும் உவகையும் உவகையெனப்படா தென்பது." இது வுத் தன்கட் டோன்றிய பொருள்பற்றி வருமென்றார்க்குப் பிறன்கட் டோன்றிய இன்பம்பற்றியும் உவகை பிறக்குமன்றே ! அஃதெப்பாற்படுமெனின், அதுவும் அல்லல் நீத்த வுவகை யென்றதனான் உலகையெனப்படும். இ னி த் த என் க . டோன்றிய பெருமிதமும உவகையும் முற்கூறாது பிறன்கட்

1. அது- அறிவு பொருளாக உவகைபிறந்தது. 2. பிறர் துன்பமுறு தலைக்கண்டு அறிவிலா அடையும் மனமகிழ்ச்சி அவர்தம் உயிர்க்கு கலங்தரும் உண்மையான உவகையாகா தென அதிவு துத்துவுசர் 'அல்லல்நீத்த உவகை என அடைபுணர்த்தே தின ச் தொல் காப்பியன ச்

என்பதாம்.