பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேய்ப்பாட்டியல்-து ற்பா சக 馨薄

அன்றியும், மெய்ப்பாட்டு வகை அனை த்துமே போஜி வழிப்படும் உண்ர்வுகளாதலின், அவற்றிலொன்றை மட்டும் பொறி நுகர்வெணக்கூறுதல் பொருந்தாமையானும், அது கருத்தன்மை தேறப்படும்.

இனி, புணர்வு அன்பொடு புணர்ந்த இன்பத்திணை ஐந்தில் இருவயினோத்த கற்புறு காதற் கூட்டமாம். தேறுதலொழிந்த தீதுறு காமக்களி எஞ்ஞான்றும் "பகை, பாவம், அச்சம், பழி என நான்கு மிகவாவாம்'; ஆதலின், அஃது அல்லல் நீத்த உவகைப்பொருளாகாமை ஒருதலை. அதனாலீண்டுப் புணர்வு பழிபடு மிழிகாமச் சுவை கருதாது, கற்புறு காதற்கட்டத்தையே சுட்டுவதாகும். விளையாட்டு மக்கள் உளங்களித்தாடும் இதறி யாப் பொய்தல், அதாவது ஓரைவகை அனைத்தையும் குறிக் கும். அஃது இருபாலார்க்கும் ஏற்பதாகும். ஆண்மையழிந்து மகளிரை இழிக்கும் பிற்காலத்தில் வினைல்ரிட்ன் அவருக்குத் தனி உரிமையாக்கி, விளையாட்டுப் பொதுப் பெயர்க்கெல்லாம் மகளிர் விளையாட்டெனப் புதுப் பொருளும் கொள்ளப்பட்டது. கடலாடல், புதுப்புனல் குடை-தல், உண்டாட்டு, தீதுதலாக் கூத்துப்போல்வன வெல்லாம் விளையாட்டுவகையாகும். எனில், பீழையுதவு மெதுவும் அழுகை-இளிவரல் முதலிய உணர்வின் வழித்தாமாதலின் அவற்றை விலக்கி, பாண்டும் எஞ்ஞான்தும் துன்பம் தீர்ந்த இன்ப வகையே டிவகையாகுமென்று அதன் இயல் விளங்க 'அல்லல் நீத்த உவகை' எனத் தெளிக்கப்பட்டது. - புலனே என்பதன் ஏ.யும், எ ன் று. ம்' எண்குறிப்பன. ஈற்றேகாரம் தேற்றம், அசையுமாம்.

(க.க) ஆய்வுரை

இஃது உவகை க.குரிய பொருள் வகையுணர்த்துகின்றது.

(இ.வ.) செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்று துன்பத்தையொழித்த உவகை நால்வகைப்படும் எ-று.

செல்வம் என்றது, செலவத்தால் உளதாகும் நுகர்ச்சியினை, புலன் என்றது, கல்விப்பயனாகிய அறிவுடைமையினை. புணர்வு என்றது, அன்பொடு புணர்நத ஐத் திணை மருங்கிற்காமப்புணர்ச்சியினை. விளையாட்டென்றது, மலையும் யாறும் தானும் சோலை