பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா கடி 溶磯蘇

"நெடுநல் யானையுந் தேரு மாவும்

படையமை மறவரு முடையம் யாமேன்

அறுதுப் பஞ்சாது” {ఓఃఖీ. క్నో }

எ ைவரும்.

இன்புதலாவது-தட்டாராகிப் பிரித்து வத்தோரைக்

கண்ட வழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது.

'கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு."

إنه يسبي ينتهجتهؤية نشرتقي

眾 總編 $s 蠍喻線 உள்ளிய வினை முடித் தன்ன இனியோள்' (தற்தினை கூர் 'விட்டகன் றுறைந்த நட்டோர்க் கண்ட

நாளினும் இனிய நல்வாள்'

எனக் காம துகர்ச்சியின்றி வரும் இன்துதல்."

நடுவுநிலைமையாவது-ஒருமருங்கு ஓடாது திகழும் மன. நிகழ்ச்சி.

'சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருட:ாற்

கோடாமை சான்றோர்க் கணி' (குறள் ககஅர் என வரும்.

அருளாவது-எல்லாவுயிர்க்கும் அளிசெய்தல். 'அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்’

(கலித்.சு.க) என்றாற்போல வருவது.

தன்மை யென்பது-சாதியியல்பு.*

பார்ப்டார் அரசர் இடையர் குறவர் என்றின்னோர்மாட்டு ஒருவரை யோருவர் ஒவ்வாமற் கிடக்கு மியல்பு. அது மெய்க்கடபையின் கண் வேறுபட்டுவருதலின் மெய்ப்பாடாயிற்று.

بیبیسی

3. காமது கர்ச்சியாகிய இன்பம் மேலைச் சூத்திரத்தில் உவகைக்குரிய புணர்வு, வினை பாட்டு என்பவற்றுள் அடங்குதலின் காமது கர்ச்சியின்றி வரும் இன் புதுதல்’ என்றார்.

4. தன்மை-குடிப்பிறந்தாரது தன்மை. இது மெய்யின் கண் புலப்பட்டுத் தோன் து: தலின் மெய்ப்பாடாயிற்று.