பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா ச2. ஆஇ

எனவும் ஆராய்த லென்பது தோறறியவாறு காண்க.

விரைவு என்பது-ஒரு பொருளைச் செய்ய நினைத்தான் அது தாழ்க்கில் அப்பயன் எய்தான்; கடிதின் முடித்தல் வேண்டுமெனக் குறித்த மன நிகழ்ச்சி.

'கன்றeர் கறவை மான முன் சமத் தொழிந்ததன் தோழற்கு வருமே"

(புதம், உ இ}

'போழ்துரண் டுசியின் விரைந்தன்று மாதோ'

(புறம்: அ..}

என வரும். பிறவுமன்ன.

உயிர்ப்பு என்பது-முன்புவிடும் அளவினன் றிச் சுவாதம் நீள விடுதல்.

” ... ... பான்ாட் பள்ளி யானையி னுயிர்த்தென் உள்ள மின்னுந் தன்னுழை யதுவே' )محء . فرنكات (

என வரும்,

கையாறு என்பது-காதலர் பிரிந்தால் வகுத் துன்பமும் அந்நிகரனவும் வருவது.

'தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ"

از ه.ق. تا 68 ) என்றவழிக் கையாறென்பதும் ஓர் மெய்ப்பாடாயிற்று.

இடுக்கண் என்பது-துன்பமுறுதல்.

மேலதனோடு இதனிடை வேறுபாடு என்னை யெனின்,