பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்ாட்டியல் நூற்பா கஉ அக

நினைவுத்தோறும் இடையிட்டுப் பிறக்கும் மனநிகழ்ச்சி. நடுவு நிலையென்பது, ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை; அஃதாவது 'செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினு: நெஞ்சோர்ந்தோடா நிலைமை." அது காம வெகுளிமயக்க நீங்கினோர்’ கண்ணே நிகழ்வது; இது சிறு வரவிற் றாகலான் அவற்றோடு கூறினான். அருளலென்பது, மக்கண் முதலிய சுற்றத்தாரையருளுதல்; அஃது 'அரிதாயவறனெய்தி யருளியோர்க்களித்தலும்’ (கலி. 11) என்றாற்போல வருவது. ஆண்டைக் கருணையினை அழுகையென்றமையின் இ ஃ து அதனோடடங்காது. தன்மையென்பது, சாதித்தன்மை; அவை யாவன:பார்ப்பாராயிற்குந்தி மிதித்துக் குறுநடைகொண்டு வந்து

யற்று வாழ்வோ தமது உடைமையினையே கினைக்து செருக்குதும் போது அவரது தோற்றத்தித் புலனாகும் மெய்ப்பாட்டினை விளக்கும் முறையில் அடிைத்ததே கிதி மேல் கின்ற மரம் போல எனவரும் இவ்வுவகையாகும். இவ்வுவல்ம்யோடு உவமேயத்திற்குள்ள பொதுத்தன்மையினைக் கூர் க்து க்ோக்காது இத்தொடரை'கித் மேல் கின்ற மனம் போல எனத்திருத்தி அச்சிட்டாருமூனர். இங்கு உடிைசைத் புலப்படுத்தவேண்டிய உவமேயப்பொருள் கிதிமேல் வைத்த பத்துள்ளத்தால் வினைக்த கிதியுடைமையனது பத்துள்ளத்தின் வழிப்பட்ட ஷெய்த்தோத்தமேய:தலின் அத்தகைய மெய்ப்பாட்டிற்கு எதுவாகிய அம்மனத்தினையே உவமையாகத் திருத்தி விட்டால் அல்லவமையாற் புலப்படுத்தப்படும் உவமேயப் பொருள் இதுவெனல்irர்க் து கொள்ளுதல் இயலாது. எனவே தொல்லாசிரியர் உனையினைக் கூர்க்து கோக்கி பொருள் காண முயலாது மனம்புே: படி திருத்தியச்சிடும் பழக்கம் அறிஞள் கன ல் அறவே நீக்கற்பாலதாகும் என்றறிதல் வேண்டும், --

8. காய வெகுளி மயக்கம் நீங்கினோர் என்தது, யாரிடத்தும் விருப்பு

வெறுப்பத்த ச3 ன் தோல் கலை .

4. இல் வி:ல் ஐக்தாது சூத்தி டிரைவில், பிறன் கட.ே ன்றிய இ னி வ ர ல் முதலியன பொருளாகத் தோன்றிய அழுகையினை 'இது கருணையென்வும் படுக்" *னத் தாம் விளக்கியதனை கினைக்து "ஆண்டை (அவ்விடத்து) க் க சூ ைன வினை அழுகை யென்றமையின் எனக் குறித்தார். இச்சூத்திரத்திற் குறிக்கப் பட்ட அருளல் என்னும் மெய்ப்பாடு அழுகையென முன்னர் க்குறித்த கருணையின் அடங்காது என்பதாம்.

వీ. குறுகல-விரைவின்றி மெல்ல கடக்கும் கtை-,