பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தொல்காப்பியம் (குறுந்-36) யான் இழந்தனனே (குறுந்-43 விடல் சூழிலன் யான் (குறுந்-300) யான் கண்டனைேவிலனே' (குறுந்-311) உளனே (குறுந்-316) உரைத்தனன் யாகை (புறம்-136) 'அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே (புறம்-201) கூறுவன் வாழிதோழி' (நற்-233) உள்ளினனல்லனே யானே' (நற்-326) 'யான் தொடங்கினனிைற் புரந்தரவே (ஜங்-423 என இவ்வாறு எட்டுத்தொகை நூல்களிலும் அன்விகுதி தன்மை யொருமையில் வழங்கப் பெற்றுளது.” இவ்வாறே தொல்காப்பியத்திற் காணப்படாத புது வழக்கு கள் சில சங்க நூல்களிலும் திருக்குறளிலும் காணப்படுகின்றன. அல்லால் (குறள்-377) சூழாமல் (1024) செய்யாமல்' (101,343) அல்லனேல் (386) இன்றேல் (556) செய்வானேல் (655) வேபாக்கறிந்து (1128) எனத் திருக்குறளிலும், பொரு' எல்லாற் பொருளுமுண்டோ (14) கூருமற் குறித்ததன் மேற் செல்லும், (i) முற்ருமல் (19) 'தீராமல், தெருளாமல் (38) 'காணுமல் (39) கேளாமை (108) காணுமையுண்ட கடுங்கள்ளை' ( 15) நில்லாமை நனி வெளவி (138) எனக் கலித்தொகை யிலும் 'ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியையுடைய வினைய்ெச்சங்கள் பயில வழங்கப்பெற்றுள்ளன. இவை தொல் காப்பியத்திற் கூறப்படவில்லை மாரைக்கிளவியும் பல்லோர் படர்க்கை, காலக்கிளவியொடு முடியுமென்ப' என்ற சூத்திரத் தால் பலர்பாற் ப ட ர் க் ைக யி ல் வழங்கும் மாரீற்று முற்றுச்சொல் பெயர்கொள்ளாது வினைகொண்டு முடியுமெனத் தொல்காப்பியர் விதித்துள்ளார். இவ்விதிக்கு மாருக உடம் பொடுஞ் சென்மார் உயர்ந்தோர் நாட்டே’ (புறம்-362) என 1. எதிர்காலம் பற்றி வரும் அல்விகுதியினயே பிற்காலத்தார் அன் ஈருக வழங் குவார் என நச்சினுர்க்கினியர் கூறியுள்ளார் . எனவே தொல்காப்பியனர் காலத்தில் அன்விகுதி தன்மை க்கண் வழங்கப்பெறவில்லை யென்பதும் மிகவும் பிற்பட்ட காலத் கலேயே அன்னிறு தன்மையொருமையில் வழங்கப்பெற்றிருத்தல், வண்டு மென்பதும் தெளிவாதல் காண்க