பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தொல்காப்பியம் நுதலியபொருள் வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் இன்பா நேரடிக்கண்? ஒருங்கு நிற்றல் இல்லை. கலித்தளை வரும்வழி மேற்சொல்லப் பட்ட இருவகைச் சீரும் ஒருங்கு நிற்பவும் பெறும். கலிப்பாவிற் குரிய கலித்தளைக் கண் நேரீற்றியற்சீர்சி நிற்றற்குரித்தன்று. மேற் கூறிய இயற்சீர் இரண்டும் வஞ்சிப்பாவினும் இறுதற்ருெழில்பட நில்லா என இவ்வியல் 20 முதல் 25 முடியவுள்ள நூற்பாக் களில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஒசை நிலைமையால் நிறைந்து நிற்குமாயின், அசையும் சீராந்தன்மை பெற்று நிற்றலை விலக்கார். தளைவகை சிதையாத் 1. ஈண்டு உரியசை மயக்கத்தினேயே ஆசிரிய வுரிச்சீரென் ருர் என்பர் பேராசிரியர். 2. 'இன்பா நேரடி’ என்றது. வெண்பாவினது நேரடியை என இளம்பூரணரும், ஆசிரிய அடியாகிய கட்டளேயடியினே எனப் பேராசிரியரும் கூறுவர். ைெ ண்பாவின்கண் ஆசிரியவுரிச் சீரே யன்றிப் பிற சீர்களும் மயங்குதல் கூட தென்பது மரபாதலால் ஈண்டு இன்ப நேரடி என்றது ஆசிரிய அடியினே எனக் கொள்ளுதலே பொருத்த முடையதாகும் வெண் சீரும் ஆசிரியவுரிச் சீரும் கட்டளே யாசிரியப்பாவில் வரும் அளவடிக்குப் பொருந்தி நிற்றல் இல்லே. எனவே நீடுகொடி . உரறு புலி என முன்னிரை fற்ற (நிரையிற்று ஆசிரியவுரிச்சிர்) இரண்டும் உறழும் என்பது ஈண்டுக் கொள்க வென்றும் கட்டளேயடி இங்ங்னம் வருமென வே சீர்வகை யடிக்கு வெண் சீரும் ஆசுரியவுரிச்சீரும் பொருந்த வரு மென்றும் கூறுவர் நச்சிகுர்க்கினியர். கட்டளையடியாவது எழுத் தெண்ணிச் சீர்வகுத்துரைக்கப்படும் அடி. எழுத்தெண்குனது சீர் வகையாற் கொள்ளப்படும் அடி சீர் வலையடி எனப்படும். w 3. தள என்று ஒதுவன வெல்லாம் கட்டளேயடியே நோக் கும்’ என்பர் பேராசிரியர். 4. நேரீற்றியற் சீராவன தேமா, புளிமா என்னும் இரண்டும். 3. இது தற்ருெழில்பட நில்லா’ எனவே துரங்கலோசைப்பட வஞ்சிப்பாவின் முதற்கண் வாராஎனக் கருத்துரைப்பர் பேராசிரியர் நேரீற்றியற்சீர் வஞ்சிப்பாவின் இறுதிக்கண் நிற்றல் பெரும்பான்மை. யென்பது, 'மண் டினிந்த நிலனும், நிலனேந்திய விசும்பும்’ (புறம்-2) என ஒரே செய்யுட்கண் பல வந்தமையால் இனிது புல ம்ை. இரு சீரான் வருமியல்புடைய நேர்நிலை வஞ்சிப் பகுதிக்கே இவ்வரையறை கொள்ளப்படுமென்பதும்; முச்சீரான் வருமியல் புடைய வியநில வஞ்சிக்கு இவ்வரையறை இன்றென்ய தும் பேராசிரியர் கருத்தாகும்.