பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 தொல்காப்பியம் நுதலியபொருன் இங்கு எழுபதுவகை என்பது, இரண்டு சீர் தம்முட் புண ரும் புணர்ச்சியை என்பர் இளம்பூரணர். இதுபற்றி அவர் கூறும் விளக்கம் பின் வருமாறு: மேற்சொல்லப்பட்ட எண்பத்து நான்கு சீரினும் இயந் சீரான் வருவது இயற்சீரடி, ஆசிரியவுரிச் சீரான் வருவது ஆசிரிய வுரிச்சீரடி, இயற்சீர் விகற்பித்து வருவது இயற்சீர் வெள்ளடி, வெண்சீரான் வருவது வெண்சீரடி, நீரையீற்று வஞ்சிச்சீரான் வருவது நிரையீற்று வஞ்சியடி, உரியசையீற்ருன் வருவது உரியசையீற்று வஞ்சியடி, ஓரசைச் சீரான் வருவது அசைச் சீரடி என வழங்கப்படும். அவற்றுள், இயற்சீரடி நேரீற் றியற்சீரடி யெனவும், நிரை யீற்றியற் சீரடி யெனவும் இருவகைப்படும். நேரீற்றியற் சீரடி, 1. நேரீற்றின் முன் நேர் முதலாகிய இயற்சீர் 2 ** , நேர்பு முதலாகிய ஆசிரியவுரிச் சீர் 3. # 9 , நேர் முதல் வெண்பாவுரிச் சீர் 4 3 * , நேர் முதல் வஞ்சியுரிச் சீர், 5. 3 * , நேர் முதல் ஒரசைச் சீர் என்பன வந்து இயைய ஐந்து வகைப்படும். இவ்வாறே 1. நிரையிற்றின் முன் நிரை முதலாகிய இயற்சீர் 2. * } , நிரைபு முதலாசிய ஆசிரியவுரிச்சீர் 3. על , நிரை முதல் வெண்பாவுரிச் சீர் 33 33 நிரை முதல் வஞ்சியுரிச் தீர் 5. 罗密 , நிrை முதல் ஓரசைச் சீர் என்பன வந்து இயைய திரையிற் றியற்சீரடியும் ஐந்து வகைப் படும்.