பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 209 ஆசிரியவுரிச் சீரடி நேர்பிறும் நிரையிறும் என இருவகைப் படும். 1. நேர்பீற்றின் முன் நேர் முதல் இயற்சீர் 2. 5 § , நேர்பு முதல் ஆசிரிய வுரிச்சீர் 3. 99 , நேர் முதல் வெண்பா வுரிச்சீர் 4. 警到 , நேர் முதல் வஞ்சி யுரிச்சீர் 5. ※ ) , நேர் முதல் ஓரசைச் சீர் என்பன வந்து இயைய நேர்பீற்று ஆசிரிய வுரிச்சீரடி ஐந்து வகைப்படும். இவ்வாறே நிரையிற்றின் முன் நிரை முதல் இயற்சீர் i 2 莺》 , நிரைபு முதல் ஆசிரிய வரிச்சீர் 3. : 9 , நிரை முதல் வெண்பா வுரிச்சீர் 4 3 y , நிரை முதல் வஞ்சி யுரிச்சீர் 5, $ ) , நிரை முதல் ஓரசைச் சீர் என்பன வந்து பொருந்த நிரையிற்று ஆசிரியவுரிச் சீரடியும் ஐந்து வகைப்படும். இயற்சீர் வெள்ளடி நேரீறும் நிரையீறும் என இருவகைப் படும். 1. நேரீற்றின் முன் நிரை முதல் இயற்சீர் 2 } } , நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. * * , நிரை முதல் வெண்பாவுரிச்சீர் 4 労労 , நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5 5 * , நிரை முதல் ஓரசைச்சீர்