பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 தொல்காப்பியம் துதலியபொருள் என்பன வந்தியைய நேரீற்றியற்சீர் வெள்ளடி ஐந்து வகைப் படும். இவ்வாறே, நிரையிற்றின் முன் நேர் முதல் இயற்சீர் நேர் முதல் ஆசிரியவுரிச்சீர்

  1. .

2. ' 罗例 - 3. 独瓮 , நேர் முதல் வெண்பாவுரிச்சீர் 兽。 * * , நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 5. 豊リ , நேர் முதல் ஓரசைச்சீர் என்பன வந்து பொருந்த நிரையிற்றியற்சீர் வெள்ளடியும் ஐந்து வகைப்படும். வெண்சீர் நேர் முதலோடு உறழ்தலும் நிரைமுதலோடு உறழ்தலும் என இருவகைப்படும். நேரீற்றின் முன் நோ முதல் இயற்சீர் i. 2. బి ) , நேர் முதல் ஆசிரியவுரிச்சீர் 3. 5 * , நேர் முதல் வெண்பாவுரிச்சீர் 车。 徐贺 , நேர் முதல் வஞ்சியுரிச்சீர் 5. *3 * * நேர் முதல் ஓரசைச்சீர் என நேர் முதலோடு உறழ்தல் ஐந்து வகைப்படும். 1. நேரீற்றின் முன் நிரை முதல் இயற்சீர் 2. ' நிரைபு முதல் ஆசிரியவுரிச்சீர் 3. # $ , நிரை முதல் வெண்பாவுரிச்சீர் 牛。 您列 , நிரை முதல் வஞ்சியுரிச்சீர் 5. த ே , நிரை முதல் ஓரசைச்சீர் என நிரைமுதலோடு உறழ்தல் ஐந்து வகைப்படும்.