பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗靈透 தொல்காப்பியம் துதலியபொருள் முற்கூறப்பட்ட தொடையெல்லாம் விரிவகையால் இஷ் வளவின எனத் தொகை கூறுவது, "மெய்பெறு மரபிற் ருெடைவகை தாமே ஐயி ராயிரத் தாறைஞ் நூற்ருெடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுது: ருென்று மென்ப வுணர்ந்திசி னேரே' எனவரும் சூத்திரமாகும். "வடிவுபெற்ற மரபினையுடைய தொடை யினது பாகுபாடு பதின்முவாயிரத் தறுநூற்றுத் தொண்ணுற் ருென்பது என்றவாறு" என இச்சூத்திரத்திற்குப் பொருள் கூறினர் இளம்பூரணர். இதன்கன் ஐயீராயிரத்து ஆறைஞ்துறு என்ற தொடர், பதின்மூவாயிரம் எனப்பொருள்படும். தொண்டு தலையிட்ட-ஒன்பதைத் தலையிலே கொண்ட பத்துக்குறை எழு நூறு-அறுநூற்றுத்தொண்ணுறு. ஒன்பதைத் தலையிலேகொண்ட அறுநூற்றுத் தொண்ணுறென்றது, அறுநூற்றுத் தொண்ணுற் ருென்பது என்றவாறு. ஒன்றும், என்றது, பொருந்தும் என்னும் பொருள்பட வந்த முற்றுவின. ஐயீராயிரத்தாறைஞ் நூற்றெடு (பதின் மூவாயிரத்துடன்) தொண்டு தலையிட்ட் பத்துக்குறை எழுநூறு (அறுநூற்றுத் தொண்ணுற்றென்பது) ஒன்றும் (பொருந்தும்)என இயைத்துப் பொருளுரைக்குமிடத்துத் தொடை வகை பதின்முவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணுாற்ருென் யதாதல காண்க. மேனே மொழிமுதல் உயிர் #2 இவை ஒவ்வொன்றிற்கும் கிளேயெழுத்துப் பதினென்றுள வாகலின், பன்னிருயிருடன் கிளையெழுத்துப் பதினென்றையும் உறழ #32 செத்தொடை யென்னும் பெயர்த்தாயிற் தென்பது சோசியச் உரையால் நன்கு புலனும் 1. தொல்-செய்யுளியல்-97,