பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் க, த, ந, ப, ம என்னும் ஐந்தையும் பன்னிருயினோடு உதழி மேற்கூறிய அறுபதையும் முதற்ருெடையாக்கி, அவற்றின் கிளையெழுத்துப் பதினென்றுடன் உறழ் சகரத்தின் முதலாகெழுத்து அவ்வொன்பதை அவற்றின் கிளையெழுத் தெட்டுடன் உறழ வகரத்தின் முதலாகெழுத்து அவற்றை அவைதமக்குக் கிளையாகிய ஏழெழுத்துடன் உறழ யகரத்தின் முதலாகெழுத்து (இதற்குக் கிளை யெழுத்தில்லை} ஞகரத்தின் முதலாகெழுத்து ஒவ்வொன்றிற்கும் கிளையெழுத் திரண்டாக வைத்து உறழ இவ்வகையால் முதலாகெழுத்து 93, கிளையெழுத்து 926 ஆக மோனைத் தொடை எதுகை உயிரெழுத்து மொழியிடையில் வாராது. உயிர்மெய்யெழுத்து இருநூற்றுப் பதினறில் கவ் வருக்கம் பன்னிரண்டெழுத்தும் ஒழிந்து எதுகையாதற்குரியவை 22? 63 ද්භීෂී 72 56 204