பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 249 சுட்டியொருவர் பெயர் கொண்டு அவர்களையும் தெய்வமென்றே பரவலும், அடுக்கி வந்து அடக்கியலான் முடிதலும், பிறவும் கொள்க...இன்னுஞ் சிலப்பதிகாரத்துள் வரும் வேறுபாடெல்லாம் இவ்விலேசான் முடித்துக் கொள்க. 2. தாழிசை யின்றித் தரவுடைத்தாகியும் என்பது மேற் கூறிய தாழிசையின்றித் தரவே பெற்று வருதலும் என்றவாறு, தர வென்னும் உறுப்பைச் செய்யுளுடைத் தெனவே ஒழிந்த வுறுப்பு விலக்குண்டன. ஆகியும் என்றதனுல் தனிச் சொல்லும் சுரிதக மும் பெற்றும் பெருதும் வருதலும், பெரும்பான்மை இரண்டிணே தலுங் கொள்க. அவை தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்ற தரவுகொச்சகம் தரவினைக் கொச்சகம் எனப் பெயர் கூறப்படும். 3. எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியும் என்பது வண்ணகத்திற்கு ஒதிய எண்ணும் சின்னமும் இன்றி, ஒழிந்த தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்னும் நான்குறுப்புடைய தும் கொச்சக வொருபோகாம் என்றவாறு. இதற்கு இல்லாத உறுப்பையே கூறிற்று; உள்ளது நிற்றலே வேண்டி. 4. அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகியும் என்பது, அடக்கியல் தனித்து வருதலின்றி அவ்வடக்கியலோடு છે[5 செய்யுளாய் அடிபரந் தொழுகியும்; அடக்குமியல்பு இன்றென்றது முற்கூறிய உறுப்புக்களைத் தனியே வந்து அடக்கி நிற்கும் இலக்கணமின்றியே வரும் என்றவாறு. எனவே "எழுசீரிறுதி யாசிரியங் கலியே" (செய்-76) வெண்பா வியலினும் பண்புற முடியும்” (செய்-77) என்ற விதியாற் பெற்ற இறுதி ஒரு தொட ராய் இற்று நிற்றலும், அடிநிமிரும் என்றதஞன் முற்கூறிய வற்றின் அடிவரையறையை இகத்தலும், ஒழுகும் என்றதன்ை எழுசீரிறுதி யல்லாத எல்லா அடியும் கலியேயாய் ஒழுகி