பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iy தமிழ்த் துறையின் சார்பில் இத்தகைய தமிழ்ப் பணிகள் பல தொடர்ந்து நிகழும் வண்ணம் ஆக்கமும் ஊக்கமும் உதவி ஆதரித்து வரும் பல்கலைக்கழக இணைவேந்தர் செட்டிநாட்டரசர் டாக்டர் ராஜா சர் M.A. முத்தையா செட்டியார் K. B.A., D. Litt. அவர்களுக்கும், பல்கலைக்கழகத் துணைவேந்தர் நீதிபதி திரு B.S. சோமசுந்தரம், B.A., B.L., அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியினைப் பணிவுடன் தெரிவித்துக்கொள் கின்றேன். இந்நூல் விரைவில் வெளிவருவதற்கு வேண்டும் ஏற்பாடு களே அன்புடன் செய்துதவிய பல்கலைக்கழக நூல் வெளியீட்டுப் பொறுப்பாளரும் தமிழ்த்துணைப் பேராசிரியரும் ஆகிய டாக்டர் ஆறு. அழகப்பன், எம். ஏ. எம். லிட். அவர்களுக்கு எனது பாராட்டும் நன்றியும் என்றும் உரியவாகும். இந்நூலே விரைவில் அழகுற அச்சிட்டு உதவிய அண்ணுமலை நகர் சிவகாமி அச்சகத் தாரது பணி மகிழ்ந்து பாராட்டற்குரியதாகும். க. வெள்ளைவாரணன், தமிழ்த்துறைத் தலைவர், அண்ணுமலேப் பல்கலைக்கழகம் .