பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தொல்காப்பிய ஆராய்ச்சி புறத்திணை இயல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல் என்பனவாக வகுத்துரைக்கும் நுட்பம் வியக்கத் தக்கது. அவை பற்றி ஒவ்வொன்றாகப் பின்வரும் இயல்களில் ஆராய்வோம்.