பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- . . கியல் of 55. யகர' வயிறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத் தியையிர் னவ்வெழுத்து மிகுமே. Fo _ * டே - த், ! இளம்பூரணர் பாடம். - * - தி.ை பின வல்லெழுத்து' - பதிப்பு 38 சு.வே. 355 தாயென் கிளவி யியற்கை யாகும். 5 * 3 EU மகன்வினை" கிளப்பின் முதனிலை யியற்றே. B of 35 I மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே. 55 352 அல்வழி யெல்லா மியல்பென மொழிப. E. E. 3 5.3 ரகர விறுதி யகார வியற்றே. E 7 "வல்லெழுத்தியையின் (எ.358) என்னும் தொடர் இயையின் வல்லெழுத்து என இடம்மாறிப் பாடவேறுபாடாகியுள்ளது. வெ.ப. (பக். 109) பதிப்பு 77இல் பால. இச்சீரை அதன்வினை எனத்திருத்திக் கொண்டு கூறுவதாவது"இனி உரையாசிரியன்மார் மகன்வினை கிளப்பின் எனப் பிறழ்ந்த பிழையான பாடத்தை உண்மை எனக்கொண்டு மகனது வினையைக் கூறுமிடத்து வல்லெழுத்து மிகும் எனப் பொருள்கூறி மகன்றாய்க் கலாம் என எடுத்துக்காட்டி அதற்கு மகன் தாயொடு கலாய்த்த கலாம் எனப் பொருள் கூறினர். மகன்வரினையேயன்றி. மகள்தாய்க்கலாம் என மகள்வினை கிளப்பினும், வாளா தாய்க்கலாம் எனக் கிளப்பினும் வல்லெழுத்து மிகுதலாகும். தாய் என்பது விரவுப்பெயராகலான் மகவு. பிள்ளை என அஃறினைச் சொற்களைக் கூட்டிக் கூறினும் இவ்விதி பொருந்துமாகலானும் மகன் என வரைந்து கூறுதல் குன்றக் கூறலாம். அன்றியும் வல்லெழுத்து மிகுதற்கு மகன் என்னும் சொல் எவ்வாற்றானும் ஏதுவாகாமையானும் அது பாடமன்மை தெளியலாம். முதனிலை இயற்றே என்னும் பொழிப்பெதுகைக்கு அதன்வினை என்பது பொருந்தி, யாப்பிசை சிறந்து நிற்றலையும் ஒர்ந்து கொள்க." அதன்வினை கிளப்பின் என்ற பாடவேறுபாடு மிகப் பொருத்தமாவதனொடு பலவித ஐயங்களையும் அகற்றுகிறது. இப்பாடத்தை ஆசிரியர் விரிவான விளக்கத்தொடு நிறுவிய திறன் நயக்கத்தக்கது. தி.வே.கோ. (பக். XXIII) இளம்பூரணர் காலத்திற்கு முன்பே மகன் என்னும் பாடம் வழக்கில் வந்துவிட்டது. இதற்கு இவ்வாறு பாடம் ஒதுவாரும் உளர் என்னும் வாய்பாட்டில் கூட அதன் என்பது கட்டப்பெறவில்லை. எனவே பால. கொண்ட பாடத்தைச் சுவடிச் சான்றால் நிறுவ இயலாது. ப.வெ.நா.