பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 4.1.1 "யகரம் வருவழி யிகரங் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது. பாவே. 1. வரும்வழி - பதிப்பு 47 412 ஈரெழுத்து மொழியு முயிர்த்தொடர் மொழியும் வேற்றுமை யாயி னொற்றிடை யினமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி". பா.வே. 1. மிகுமே - சுவடி 73 தவறான பாடம். 413 ஒற்றிடை யினமிகா' மொழியுமா ருளவே(ய்) அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே. பா.வே. 1. ஒற்றிடை மிகாஅ - சுவடி 73, 115 ஒற்றிடைமிகா-சுவடி 10:44, பதிப்பு 47இல் சு.வே. இது மிகா.அ என்பதன் அளபெடை விடுபட்ட எழுத்துப்பிழை. 4.14 இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரும் நடையா யியல வென்மனார் புலவர் எழுத்ததிகாரம் 415 'வன்றொடர் மொழியு மென்றொடர் மொழியும் வநத வல்லெழுத் தொற்றிடை மிகுமே மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் I வல்லொற் றிறுதி கிளையொற் றாகும். பா.வே. 1. கிளையெழுத்தாகும் - சுவடி 34, 73, 115, 1044, 10:51, 1052, 1053 பதிப்புகள் 47, 59இல் சு.வே. மயக்கமான பாடம். - இச்சூத்திரம் வல்லொற்றுத் தொடர்மொழி என்னும் தத்திரத்திற்கு முன்னர் இருத்தல் வேண்டும். அதுவே மொழிமரபினுள் நிறுத்தமுறைக்கு ஒத்ததாகும். பால பதிப்பு 77. 'இச்சூத்திரத்துள் முன் இரண்டடிகள் ஒரு தத்திரமாகவும். பின் இரண்டடிகள் ஒரு தத்திரமாகவும் இருத்தல் வேண்டும். உரையாசிரியன்மார் வழக்குநோக்கி ஒன்றாக வைத்து உரை கூறப்பட்டதென்க' பால. (பதிப்பு 77 பக். 318)