பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 எழுத்ததி காரம் 4.25 ஏனைமுன் வரினே தானிலை யின்றே. 426 அல்லது கிளப்பி னெல்லா மொழியுஞ் சொல்லிய பண்பி னியற்கை யாகும். 427 வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. 428 சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும் யாவினா முதலிய மென்றொடர் மொழியும் ஆயிய றிரியா வல்லெழுத் தியற்கை. 429 யாவினா மொழியே யியல்பு மாகும். () அந்நான் மொழியுந் தந்நிலை திரியா பா.வே. 1. அன்னான் - சுவடி 1051 எழுத்துப்பிழை, ந்நா> ன்னா 2. தன்னிலை - சுவடி 1051 எழுத்துப்பிழை, ந்நா> ன்னி 431 உண்டென் கிளவி உண்மை செப்பின் முந்தை யிறுதி மெய்யொடுங் கெடுதலும் மேனிலை யொற்றே ளகார மாதலும் ஆமுறை யிரண்டு முரிமையு முடைத்தே. வல்லெழுத்து வரூஉங் காலை யான. பதிப்பு 77இல் இந்நூற்பாவின் ஈற்றடி விடுபட்டது அச்சுப்பிழை. இருதிசை புணரி னேயிடை வருமே. 43.3 'திரிபுவேறு கிளப்பி னொற்று மிறுதியுங்" கெடுதல் வேண்டு மென்மனார் புலவர் ஒற்றுமெய் திரிந்து னகார மாகுந் தெற்கொடு புணருங் காலை யான. பா.வே. 1. திரிவுவேறு - சுவடி 115. எழுத்துபிழை, பு > வு 2. முகரமுங் - பதிப்பு 1, 14, 51 பதிப்பு 59இல் சு.வே. -- 19 20 21 22 23 24 25 26 27 + இத் திசைச்சொற்கள் ஏனைப் பொருட்பெயரொடு புணருங்கால் எய்தும் திரிபு வேறுபாடுகளை உணர்த்தும் சூத்திரம் இருந்து கெட்டிருத்தல் வேண்டுமெனக் கருதவேண்டியுளது. பால பதிப்பு 77.