பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7B எழுத்ததிகாரம் -- H • - 1 畢 கூறிய வியற்கைக் குற்றிய லுகர(வ்) ஆற ன்ரிறுதி யல்வழி யான. 32 பா.வே. 1. வியற்கை குற்றிய" - பதிப்பு 435) முதலீ ரெண்ணினொற்று ரகர மாகும் உகரம் வருத லாவயி னான. 33 பா.வே. 1. ரகார - சுவடி 34. 440 இடைநிலை ரகர மிரண்டெ' னெண்ணிற்கு" நடைமருங் கின்றே பொருள்வயி னான. 34 பா.வே. 1. இரண்ட - பதிப்புகள் 1, 5. பதிப்பு 47இல் சு.வே.

  • † =

2. னெண்ணிற்கும்’ - பதிப்புகள் 38, 59இல் சு.வே. 441 மூன்று மாறும் நெடுமுதல் குறுகும். 35 பதிப்பு . 38. 39இல் இதுவும் அடுத்த நூற்பாவும் ஒன்றாகக் கொள்ளப்பட்டுள்ளது. + 'இயற்கைக் குற்றியலுகரம் என ஒற்றுடன் சேர்த்து இளம்பூரணர் பாடங்கொண்டுள்ளார். ஆறனிறுதி அல்வழி. குற்றியலுகரம் கூறிய இயற்கை என்பதே உரையாசிரியர்கள் பொருள் கொள்ளும் கொண்டுகூட்டு முறை. இயற்கை என்பது முற்றுச்சொல்லாய் நிற்றலால் இடையில் ஒற்றுமிகக் கூடாது எனக் கருதி நச்சர். ஒற்றில்லாமல் கூறிய இயற்கை குற்றியலுகரம் எனப்பாடங்கொண்டுள்ளார் எனலாம். வெ.ப. (பக். 62–63) ரெண்ணினொற்று என்பது ஒசை மிகுதலின் இன் இல்லாமல், ரெண்னொற்று என்றிருந்திருக்கக் கூடுமெனத் தோன்றுகிறது. கே.எம்.வி. 'நச்சர் பாடம் எண்ணிற்கு இச்சூத்திரம் இரு+பஃது - இருபஃது என ஆவதற்கு விதி கூறுகின்றது. இதன் முதல் தத்திரங்கள் ஒன்று. இரண்டு என்பன இறுதியில் உள்ள துகரமும் டுகரமும் கெட்டு, னகர ஒற்றும் னகர வொற்றும் ரு எனத் திரிந்து நிற்கும் எனக் கூறின. அவற்றின்படி இரண்டு என்பது இரரு என்றிருக்கும். ஒன்று என்பது ஒரு என இருக்கும். இச்தத்திரத்தில் இரரு என்பதில் ரகரம் நடைபெறாது கெடும் என்பது சொல்லப்படுகிறது. எனவே இரண்டு என் எண்ணிற்கு என்ற நச்சர். பாடமே நன்று. எண்ணிற்கும் என்ற உம்மை நின்று வற்றுதலின் இளம்பூரணர் பாடம் தவறுடையதே. ஆ.சி. (பதிப்பு 59 பக். 90. 91 அடிக்)