பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 எழுத்ததிகாரம் 451 நமவ வென்னு மூன்றொடு சிவனி(ய்) அகரம் வரினு மெட்டன்மு னியல்பே. 45 452 ஐந்து மூன்று நமவரு காலை' வந்த தொக்கு மொற்றிய னிலையே. 46 பா.வே. 1. வருங்காலை - பதிப்புகள் 5, 19, 46 453 மூன்ற னொற்றே வகரம்' வருவழித்" தோன்றிய வகரத்' துருவா கும்மே." 47 பா.வே. 1. வகாரம் - பதிப்பு 5 2. வரும்வழி - பதிப்பு 5 3. வகாரத் - சுவடி 115 பதிப்பு 5 o 4. துருபாகும்மே” - சுவடி 105.1 பதிப்பு 47 454 நான்க னொற்றே லகார' மாகும். 48 - பா.வே. 1. லகர - சுவடி 73. 45.5 ஐந்த னொற்றே முந்தையது கெடுமே. 49 == l- t I I458 முதலீ ரெண்முன் னுயிர்வரு காலை' தவலென மொழி, வுகரக் கிளவி முதனிலை நீட லாவயி னான. 50 பா.வே. 1. ரெண்ணின்முன் - பதிப்புகள் 1, 5, 8, 25 வெள்ளைப்பாடம். 2. வருங்காலை - சுவடி 73 3. நீட்ட - சுவடி 73 பிழை. தன்வினையே பொருத்தமானது. டி பதிப்பு 47இல் மூலத்தில் வகரத்துருபாகும்மே எனவும் உரையில் வகரத் துருபாய் முடியும் எனவும் உள்ளது. சரிடங்களிலும், உருவாகும்மே. வகரத்துருவாய்' எனப் பாடபேதம் காட்டப்பெற்றுள்ளது. பதிப்பு 59இல் மூலம் உரை இரண்டிலும் உருவு என்பதே ஏற்கப்பட்டு உருபு என்பது சு.வே. ஆகத் தரப்பட்டுள்ளது. வகர வடிவம் பெறும் என்பது நுவல்பொருளாதலின் உருவு என்னும் பாடமே ஏற்படையக. ப.வெ.கா.