பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றியலுகரப் புணரியல் E 1 457. மூன்று நான்கு மைந்தென் கிளவியுந் தோன்றிய வகரத் தியற்கை யாகும். 51 458 மூன்றன் முதனிலை நீடலு முரித்தே(ய்) உழக்கென் கிளவி வழக்கத் தான. 52 459 ஆறென் கிளவி முதனி டும்மே. 53 450 ஒன்பா னிறுதி யுருவுநிலை திரியாது. - ■ e - I இன்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே. 54 பா.வே. 1. மொழிக்கே - பதிப்பு 47 45 I நூறுமுன் வரினுங் கூறிய வியல்பே. 55 4E2 மூன்ற னொற்றே நகார' மாகும். 55 பா.வே. 1. ணகார - சுவடி 10:51 எழுத்துப்பிழை, ந - ன 453 நான்கு மைந்து மொற்றுமெய்' திரியா. 57 பா.வே. 1. மொற்றுநிலை - சுவடி 10:51, இளம்பூரணர், நச்சர் இருவரும் மெய் என்றதனால் எனச் சிறப்புரை கூறுகின்றனர். எனவே நிலை என்ற பாடம் பிழை. 45.4 ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே 曹 முந்தை யொற்றே ளகார மிரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட எல்லாச்சுவடிகளிலும் பதிப்புகளிலும் உருபுநிலை என்றே காணப்படுகிறது. இதற்கு உரைகூறுங்கால் இளம்பூரணர். நச்சர். இருவரும், தன்வடிவுநிலை என்றே கூறுகின்றனர். இப்பொருளுக்கு ஏற்ற பாடம் உருவு நிலை என்பதே. பதிப்பு 77இல் பால. உருவு என்ற பாடத்தையே கொண்டுள்ளார். இதுதான் பொருத்தமான பாடம் என்ற காரணத்தால் இப்பதிப்பில் உருவுநிலை என்ற பாடமே ஏற்கப்படுகிறது. ப.வெ.நா. வை. தங்கமணி என்பார் இவ்வடியை அடுத்து மூன்றாவது அடியாகப் பஃதென் கிளவி இடம்விட்டகல' ETEFF ஒரடி இருந்திருந்து படியெடுத்தோரால் விடப்பட்டிருக்கும் எனக் கூறுகிறார். காண்க பதிப்பு 59 பக். 139, 140.