பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.2 எழுத்ததிகார ஊஆ வாகு மியற்கைத் தென்ப(வ்) ஆயிடை வருத லிகர' ரகாரம்' ஈறுமெய் கெடுத்து மகார' மொற்றும். 58 பா.வே. 1. லிகார - சுவடி 73, பதிப்பு 5 2. ரகரம் - சுவடி 115, பதிப்பு 1 3. மகர - சுவடி 10:51, பதிப்பு 38, 59இல் சு.வே. நூற்பாவின் ஒசையமைதிக்கேற்ப கர, காரச் சாரியைகளை ஏற்கலாம். 465 ஆயிரக் கிளவி வரூஉங் காலை முதலீ ரெண்ணி னுகரங் கெடுமே. 59 466 முதனிலை நீடினு மான மில்லை. E[] 457 மூன்ற னொற்றே வகார மாகும். E I 468 நான்க னொற்றே" லகார மாகும். 6.2 ass ஐந்த னொற்றே யகார மாகும். 63 470 ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம் ஈறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும். E of 47 I ஒன்பா னிறுதி யுருவுநிலை" திரியா(து) , இன்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே. E of பா.வே. 1. உருபுநிலை - சுவடி 73, பதிப்புகள் 1, 5, 38, 47, 59. இங்கும் இரண்டு உரையாசிரியர்களும் வடிவுநிலை என்றே பொருள் கூறுதலின் உருவு என்ற பாடமே ஏற்றது. சுவடி 115 பதிப்புகள் 13, 14, 77 ஆகியன உருவு என்னும் சீரிய பாடத்திற்குச் சான்றாகின்றன. டி நான்கன் ஒற்றே என்பதற்கு நான்கன் மெய்யே என்று வரும் வேறுபாடு (வேங்கட. பாடம்) ஒரே பொருள் தரும் பிறசொற்களால் அமைந்தவை. வெ.ப.(பக். 116) மெய்யே என்ற பாடம் சுவடிகளிலோ பதிப்புகளிலோ காணப்படவில்லை. வேங்கட. தம் நினைவில் கொண்டு எழுதிய பிறழ் பாடம் ஆகலாம். ப.வெ.நா.

  • 'இச்சூத்திரத்திற்கு முன்னர் எட்டு என்பது ஆயிரத்தொடு புணர்தற்குரிய விதி கூறிய

துத்திரம் இருந்திருத்தல் வேண்டும் என்பது பால. கருத்து (பக். 341)