பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

485-1 பா.வே. சொல்லதிகாரம் 1. கிளவியாக்கம் உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே(ய்) அஃறிணை யென்மனா ரவரல பிறவே(ய்) ஆயிரு திணையி னிசைக்குமன்' சொல்லே. 1. இசைக்குமன' - பதிப்புகள் 2, 4, 16, 20, 38, 43 486-2 487-3 188-4 4-5–5 HC-5 ஆடுஉ வறிசொன் மகடுஉ வறிசொற் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணிய்" அம்முப் பாற்சொ லுயர்திணை யவ்வே. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்(று) ஆயிரு பாற்சொ லஃறிணை யவ்வே. பெண்மை சுட்டிய உயர்தினை மருங்கின் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென வறியுமத் தந்தமக் கிலவே(ம்) உயர்தினை மருங்கிற் பால்பிரித் திசைக்கும். ஃைகா னொற்றே யாடுட வறிசொல். எக்கா னொற்றே மகடூஉ வறிசொல். - = சட-களுள் மன. எனவே இருக்கும். படிப்பவர்களே தத்தம் கொள்கைக்கேற்ப மன எனதே- மன என்றோ பாடங்கொள்வர். இங்கு இளம்பூரணரும், நச்சரும் மன் எனப் ட-டங்கொண்டனர். சேனாவரையரும். பின்வந்தோரும் மன எனக்கொண்டனர். இளம்பூரணர் ஏற்ற மன் என்பது இப்பதிப்பில் ஏற்கப்படுகிறது. ப.வெ.நா. அடிகள். சேனா, இளம்பூரணரை மேற்கோள் காட்டுமிடத்தைச் சுட்டி, பெயரெச்சவடிவமாகிய சிவணிய என்ற பாடம் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்கிறார். மேலும் திருவாவடுதுறைச் சுவடி ஒன்றில் சிவணிய எனக் கொள்வதற்கேற்ற உரைப்பாடம் உள்ளது என்றும் குறிப்பிடுகிறார். (பதிப்பு 7.6 பக்15)