பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. B. சொல்லதிகாரம் 49 I-7 ரஃகா னொற்றும் பகர விறுதியும் o மாரைக் கிளவி யுளப்பட மூன்றும் நேரத் தோன்றும் பலரறி சொல்லே. 7 பா.வே. 1. உட்பட சுவடி 48, 10:52, பதிப்புகள் 39, 49 பதிப்புகள் 20, 27, 76 இல் சு.வே. 492-8 ஒன்றறி கிளவி தறட ஆர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். 8 பா.வே. 1. தடற* - சுவடி 164, பதிப்பு 49, 76 இல் சு.வே 2. குற்றியலுகரத் - பதிப்பு 76இல் சு.வே. 493–9 அஆ வஎன வரூஉ மிறுதிய்) அப்பான் மூன்றே பலவறி சொல்லே. શ્રું 45 4-10 இருதினை, மருங்கி னைம்பா லறிய(வ்) ஈற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்துந் தோற்றந் தாமே வினையொடு வருமே. 10 பா.வே. 1. ஈற்றுநின் - பதிப்புகள் 18, 20 76, இறுதிக்கண் நின்று எனப் பொருள் தரும் ஈற்றில் நின்று என்பதே பொருத்தமான பாடம்.

  • பதிப்பு 48 இல் வெள்ளை 'டதற என்று நெடுங்கணக்கு முறையாற் கூறாது தறட வெனச் சிறப்பு முறையாற் கூறினார் எனக் குறிப்பிட்டு இச்சிறப்பு முறையையும் விளக்குகிறார். இதனால் அவர் கொண்ட பாடம் தறட வென்பதே என்பது உறுதி ஆனால் அச்சுப் புத்தகத்தில் நூற்பாப் பாடம் தடற என உள்ளது. இதனை அச்சுப்பிழையாகவே கொள்ள வேண்டும். ப.வெ.நா.

டி. ஆ.சி. பதிப்பு 68இல் இதனையொத்த நூற்பா வருமிடத்து அஆ வவென எனப் பாடங்கொண்டார் (வினை. 18) ஆனால் இங்கு விட்டிசைக்குமாறு வ என எனப் பாடங்கொண்டார். வகரத்தை விட்டிசைக்காமல் வவ்வென எனப் புணர்த்தலே நேரிது. கே.எம்.வி. w ஆனால் சுவடிகள். பதிப்புகள் எதிலும் இதற்கு ஆதாரம் இல்லை. ப.வெ.நா.