பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளவியாக்கம் 495–11 பா.வே. வினையிற் றோன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும் I மயங்கல் கூடா தம்மர பினவே. மயங்கற் - பதிப்பு 39 உறழ்முடிபு і Піш і вні, 5", "іш 496-12 497-13 498 I 4 L f'f வே. 1. வரின் 499– 15 500-16 50 1-17 பா.வே. 1. யின்றே - பதிப்பு 78 தம் நினைவினின்று எழுதிய பாடம் போலும்: - பதிப்பு 76இல் சு.வே. எழுத்துப்பிழை. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி(ய்) ஆண்மை யறிசொற் காகிட னின்றே. செப்பும் வினாவும் வழாஅ லோம்பல். வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே' பதிப்பு 49இல் சு.வே. ஒரசையாதலின் பிழை. செப்பே வழிஇயினும் வரைநிலை யின்றே(ம்) அப்பொருள் புணர்ந்த கிளவி யான செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக்(கு) அப்பொரு ளாகு முறழ்துணைப் பொருளே. தகுதியும் வழக்குந் தழிஇயின வொழுகும் பகுதிக் கிளவி வரைநிலை بهوانههه சுவடிச்சான்று இல்லை. B 9 11 12 13 14 I 5 15 I7